indiatreatment
Select City Sidebar Icon
Select City
Pristyn Care Logo
Select city location icon
Select City
location
Get my Location
search icon
male-infertility
phone icon in white color

அழைப்பு

Book FREE Appointment

வீடு  > Male Infertility செலவு

நிபுணர் மகளிர் மருத்துவ நிபுணரால் ஆண் கருவுறாமை சிகிச்சை

ஆண் மலட்டுத்தன்மைக்காண​ சிறந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கு, எங்களின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் தேர்ந்த​ பயிற்சி பெற்ற கருவுறுதல் நிபுணர்கள் மற்றும் சிறுநீரக மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்கவும்.

ஆண் மலட்டுத்தன்மைக்காண​ சிறந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கு, எங்களின் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் தேர்ந்த​ பயிற்சி பெற்ற கருவுறுதல் நிபுணர்கள் மற்றும் சிறுநீரக மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்கவும்.

anup_soni_banner
💯 முன்பதிவு கட்டணம் இல்லை
இலவசமாக மருத்துவரை அணுகவும்
Close popup icon
cost calculator
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
பெயர்
i
i
தொலைபேசி எண்
+91
i
நகரம்
i
Call Us
Call icon
We are Rated
3 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
200+ மருத்துவமனைகள்
30+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

3M+

மகிழ்ச்சியான நோயாளிகள்

50+

நோய்கள்

200+

மருத்துவமனைகள்

30+

நகரங்கள்

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

ஆண் கருவுறாமை சிகிச்சைக்கான சிறந்த மருத்துவர்கள்

Choose Your City

It help us to find the best doctors near you.

downArrow

பெங்களூர்

சென்னை

டெல்லி

ஹைதராபாத்

மும்பை

டெல்லி

ஹைதராபாத்

புனே

மும்பை

பெங்களூர்

Doctor Not Found
  • online dot green
    Dr. Ila Gupta - Male Infertility Treatment Specialist in Pristyn Care Ferticity, 12, Navjeevan Vihar, Geetanjali Enclave, Malviya Nagar, New Delhi, Delhi 110017, over 34+  Years Experience

    Dr. Ila Gupta

    MBBS, MS-Obs & Gynae | Chief Consultant – IVF & Fertility Sciences
    34+ Yrs.Exp.

    5.0/5

    34+ Years Experience

    location icon Pristyn Care Ferticity, 12, Navjeevan Vihar, Geetanjali Enclave, Malviya Nagar, New Delhi, Delhi 110017
    Call Us
    080-6542-3524
  • online dot green
    Dr. Prerna Gupta - Male Infertility Treatment Specialist in Pristyn Care Ferticity, Malviya Nagar, New Delhi, over 22+  Years Experience

    Dr. Prerna Gupta

    MBBS, MD-Obs & Gynecologist
    22+ Yrs.Exp.

    4.5/5

    22+ Years Experience

    location icon Pristyn Care Ferticity, Malviya Nagar, New Delhi
    Call Us
    080-6542-3711
  • online dot green
    Dr. Priyanka - Male Infertility Treatment Specialist in Pristyn Care Ferticity, Malviya Nagar, New Delhi, over 16+  Years Experience

    Dr. Priyanka

    MBBS, MD, DNB, Obs & Gynae, FNB Reproductive Medicine
    16+ Yrs.Exp.

    4.5/5

    16+ Years Experience

    location icon Pristyn Care Ferticity, Malviya Nagar, New Delhi
    Call Us
    080-6542-3524
  • online dot green
    Dr. Priyanka  - Male Infertility Treatment Specialist in Pristyn Care Sheetla Hospital, Sector 8, Gurgaon, over 12+  Years Experience

    Dr. Priyanka

    MBBS, MS-Obs & Gynae
    12+ Yrs.Exp.

    4.5/5

    12+ Years Experience

    location icon Pristyn Care Sheetla Hospital, Sector 8, Gurgaon
    Call Us
    080-6542-3711

ஆண் மலட்டுத்தன்மை என்றால் என்ன?

ஆண் மலட்டுத்தன்மை ஒரு வளர்ந்து வரும் பிரச்சனை. மலட்டுத்தன்மை

என்பது, ஒரு ஆண் – தனது பெண் துணையை இயற்கையாக கர்ப்பமாக வைக்க முடியாத சூழ்நிலை என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு குழந்தையை கருத்தரிப்பது – பொதுவாக ஒரு சிக்கலற்ற செயல்முறையாக இருந்தாலும், மலட்டுத்தன்மை கொண்ட ஆண்கள் கருத்தரிப்பது சவாலாக உள்ளது. பொதுவான கருத்துக்கு மாறாக, பெண் பங்குதாரர் சிறந்த ஆரோக்கியத்துடன் இருந்தாலும், ஒரு ஜோடி கருத்தரிக்க இயலாமைக்கு ஆண் துணைகள் காரணமாக இருக்கலாம்.

ஆண் மலட்டுத்தன்மைக்கு பல காரணங்கள் உள்ளன, மரபணு காரணங்கள் முதல் மோசமான வாழ்க்கை முறை வரை. இருப்பினும், சிறந்த விஷயம் என்னவென்றால், கருவுறாமை சிகிச்சைக்காண​ விருப்பக்கூறுகள் மிகவும் பரந்தவை மற்றும் நோயாளிகளுக்கு நிலைமையை மாற்றுவதற்கான நல்வாய்ப்பை வழங்குகின்றன.

cost calculator

Free ஆண் கருவுறாமை Surgery Cost Calculator

Fill details to get actual cost

i
+91
i
i

To confirm your details, please enter OTP sent to you on *

i

ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சைக்கான சிறந்த மருத்துவமனை

ப்ரிஸ்டின் கேர், கருவுறுதல் பிரச்சனைகள் உள்ள ஆண்களுக்கு விரிவான மருத்துவ கவனிப்பை வழங்குகிறது. நாங்கள் இந்தியாவில் உள்ள சிறந்த கருவுறுதல் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுடன் புரிந்துணர்வு கொண்டுள்ளோம் மற்றும் நோயாளிகளுக்கு மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சைக்கான​ சிறந்த​ சூழலை உருவாக்குகிறோம்.

சிகிச்சை மருத்துவமனைகள் அல்லது கிளினிக்குகளில் – அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. சுகாதாரப் பாதுகாப்பில் உலகத் தரத்தைப் பூர்த்தி செய்ய நாங்கள் தொடர்ந்து எங்கள் வசதிகளை மேம்படுத்துகிறோம்.

அதுமட்டுமல்லாமல், எங்கள் மருத்துவர் குழுவில் கருவுறுதல் சிகிச்சைகளில் அதிக வெற்றி விகிதத்தை உறுதி செய்வதில் மேம்பட்ட​​ பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் முன்னணி கருவுறுதல் நிபுணர்கள் உள்ளனர். ஆண் மலட்டுத்தன்மைக்கு நாங்கள் மிகவும் மேம்பட்ட நவீன தீர்வுகளை வழங்குகிறோம். எனவே, ப்ரிஸ்டின் கேர்-இன் கருவுறுதல் நிபுணர்களிடம் உங்கள் இலவச பின்தொடர்தல்யைப் பதிவு செய்து, உங்கள் கருவுறுதல் பிரச்சனைகளுக்கு பயனுள்ள தீர்வைப் பெறுங்கள்.

ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சையில் என்ன நடக்கிறது

நோயறிதல்

ஒரு நபர் மலட்டுத்தன்மைக்கான​ சிகிச்சையைப் பெற முடிவு செய்தால், அவர் ஒரு விரிவான நோயறிதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். கருவுறுதல் நிபுணரால் பரிந்துரைக்கப்படும் சோதனைகளின் வகைகள், மருத்துவரின் நேரடி உடல் பரிசோதனையின் முடிவுகள் அடிப்படையில் மாறுபடும். பொதுவாக, ஆண் கருவுறாமை சிகிச்சைக்கு முன் பின்வரும் சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:

விந்து பகுப்பாய்வு சோதனை

விந்து பகுப்பாய்வு சோதனை என்பது ஆண் மலட்டுத்தன்மைக்கான ஒரு வழக்கமான சோதனை ஆகும், இது இந்த நிலைக்கான சரியான காரணத்தை கண்டறிய உதவுகிறது. இது விந்து சேகரிப்பு செயல்முறையை உள்ளடக்கியது; இச்சோதனை முறையில், ஒரு ஆண் தனது விந்து மாதிரியை மதிப்பீட்டிற்காக, நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற ஒரு கோப்பையில் வழங்க வேண்டும்.

 அடுத்த கட்டமாக விந்தணுக்களின் எண்ணிக்கை, செறிவு மற்றும் விந்தணுவின் இயக்கம் மற்றும் விந்தணுவின் அமைப்பு ஆகியவற்றை ஆய்வகச் சோதனைக்கு உட்படுத்துவார்கள் . இந்தக் காரணிகள் அனைத்தும் சேர்ந்து, நீங்கள் ஒரு குழந்தையை கருத்தரிக்க முடியுமா இல்லையா என்பதை மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

குதந்தாண்டு மீயொலிச் சோதனை

இந்த மீயொலிச் சோதனை (அல்ட்ராசவுண்ட்) – கருவுறாமை பிரச்சினைகளை கண்டறிய உதவுகிறது. இந்த மீயொலிச் சோதனையில் (அல்ட்ராசவுண்டில்), இனப்பெருக்க உறுப்பின் படத்தை உருவாக்க ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மருத்துவர்கள் மலக்குடலில் ஒரு ஆய்வு கருவியை வைக்கிறார்கள், இது சுற்றியுள்ள விந்துதள்ளல் குழாய்களில் ஒலி அலைகளை இயக்குகிறது. இந்த சோதனை மருத்துவர்களுக்கு விந்தணு சவ்வுப்பை (வெசிகல்ஸ்) அல்லது விந்துதள்ளல் குழாயில் உள்ள அசாதாரணங்கள் அல்லது அடைப்புகளைக் கண்டறிய உதவுகிறது.

விந்தக​ திசுச்சோதனை

விந்து ‍பகுப்பாய்வு முடிவில், விந்தணு எண்ணிக்கை மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்தால், விந்தக​திசுச்சோதனை (டெஸ்டிகுலர் பயாப்ஸி) பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சோதனை- பொது மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, கிளினிக் அல்லது ஆய்வகத்தில் செய்யப்படுகிறது.

இந்த சோதனை நடைமுறையில், மருத்துவர் ஆணின் விதைப்பையை லேசாக​ வெட்டி, ஒவ்வொரு விரையிலிருந்தும் ஒரு சிறிய துண்டு திசுக்களை எடுப்பார். பின்னர், திசு மாதிரிகள் நுண்ணோக்கியின் கீழ் மதிப்பீடு செய்யப்படும். விந்தக​ திசுச்சோதனை (பயாப்ஸி) கருவுறாமைக்கான காரணத்தைக் கண்டறிய உதவுகிறது மற்றும் இனப்பெருக்கத்திற்கும் உதவலாம்.

ஹார்மோன் விவரக்குறிப்பு

ஹார்மோன் (இயக்குநீர்) விவரக்குறிப்பு சோதனை, பெயர் குறிப்பிடுவது போல, உங்கள் ஹார்மோன்களை மதிப்பிடுகிறது. விரிவான ஹார்மோன் சுயவிவரத்தைப் பெற்ற பிறகு, மருத்துவர் உங்கள் விந்தணு உற்பத்தியைப் படித்து ஆய்வார். கூடுதலாக, மருத்துவர் கருமுட்டை தூண்டும் ஹார்மோன்(இயக்குநீர்) (FSH), லூட்டின் ஊக்கி ஹார்மோன் (LH), ஆண்மை ஹார்மோன்(இயக்குநீர்), பால் சுரப்பூக்கி (ப்ரோலாக்டின்) மற்றும் செக்ஸ் ஹார்மோன் பிணைப்பு குளோபுலின் (SHBG) ஆகியவற்றின் அளவையும் மதிப்பீடு செய்யலாம்.

ஆண் மலட்டுத்தன்மைக்காண- சிகிச்சையின் வகைகள்

ஆண் மலட்டுத்தன்மைக்கான அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள்

ஆண் கருவுறாமைக்கான காரணம் நபருக்கு நபர் மாறுபடும், மேலும் அதன் சிகிச்சையும் மாறுபடும். ஆண் மலட்டுத்தன்மைக்கான அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சையைப் பொறுத்தவரை, கருவுறாமைக்கான காரணத்தை அடிப்படையாகக் கொண்டு மருத்துவர் பின்வரும் சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம்:

விந்து வெளியேறாமை

இந்த நிலையில், மனிதனால் விந்துவை உற்பத்தி செய்யவே முடியாது. இந்த நிலைக்கு பொதுவாக, முந்தைய அறுவை சிகிச்சை, நீரிழிவு நோய், முதுகுத் தண்டு காயம், தண்டுவட மரப்பு நோய், பிறக்கும் போது ஏற்படும் அசாதாரணங்கள் மற்றும் பிற மன அல்லது உடல் பிரச்சனைகள் காரணமாக ஏற்படுகிறது.

விந்து வெளியேறாமைக்கான சிகிச்சையில் பொதுவாக மருந்துகள், உளவியல் சிகிச்சை மற்றும் பாலியல் சிகிச்சை ஆகியவை அடங்கும்.

மரபுவழி அண்ணீரக மீமிகை திசுவளர்ச்சி

மரபுவழி அண்ணீரக மீமிகை திசுவளர்ச்சியின் காரணமாக கருவுறாமை ஏற்பட்டால், சில நொதிகளில் பிறவிப் பிரச்சனைகளை உள்ளடக்கிய ஒரு நிலை வரும், மருத்துவர் ஹார்மோன் மாற்று சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.

பிற்போக்கு விந்து வெளியேற்றம்

இந்த நிலையில் வழக்கமான விந்து வெளியேறுவதற்குப் பதிலாக விந்துவின் பின்தங்கிய ஓட்டம் ஏற்படுகிறது மற்றும் இது ஆண் மலட்டுத்தன்மைக்கு ஒரு காரணமாகும். ஆண்மைச்சுரப்பி(புரோஸ்டேட்) அல்லது சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சைகள், நீரிழிவு நோய், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், முதுகுத் தண்டு காயம் போன்றவற்றின் விளைவாக இந்த நிலை ஏற்படலாம். இந்த நிலை பொதுவான​மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுகிறது.

ஆண் மலட்டுத்தன்மைக்கான அறுவை சிகிச்சைகள்

விரிசுருள் சிரைவீக்க சிகிச்சை:

ஆண்களின் கருவுறாமைக்கு விரிசுருள் சிரைவீக்கம் வெரிகோசெல் முக்கிய காரணமாகும். இந்த நிலை விதைப்பையில் உள்ள நரம்புகளின் விரிவாக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது. விரிவடைந்த​ மற்றும் வீங்கிய நரம்புகளை வெரிகோசெலக்டோமி மூலம் சரி செய்ய முடியும், இது விரிசுருள் சிரைவீக்கம் (வெரிகோசெல்) சிகிச்சைக்கான அறுவை சிகிச்சை முறையாகும். ஒரு மனிதனின் கருவுறாமைக்கு ஒரு வெரிகோசெல் காரணம் என்றால், இந்த அறுவை சிகிச்சை அதை மாற்ற உதவும். செலவு குறைந்த விலையில் வெரிகோசெலெக்டோமியைப் பெற எங்கள் இரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தொடர்புகொள்ளலாம்.

விந்தணுவின்மை சிகிச்சை:

விந்தணுவின்மை என்பது வெளியேறும் விந்தில் எந்த விந்தணுவும் இல்லாத நிலை. இது பொதுவாக விந்தணுவை விந்து வெளியேற அனுமதிக்காத அடைப்பு காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு பெண்ணை கருவூட்டும் ஆணின் திறனைத் தடுக்கலாம். TESA, PESA, மற்றும் MESA உள்ளிட்ட பல அறுவை சிகிச்சை முறைகள் இந்த நிலைக்கு சிகிச்சையளித்து கருவுறுதலை மீட்டெடுக்க உதவும்.

Pristyn Care’s Free Post-Operative Care

Diet & Lifestyle Consultation

Post-Surgery Recovery Follow up

FREE Cab Facility

24*7 Patient Support

உதவி இனப்பெருக்க நுட்பங்கள் அல்லது ART

மேற்கூறிய அறுவைசிகிச்சை அல்லாத மற்றும் அறுவைசிகிச்சை ஆண் கருவுறாமை சிகிச்சைகள் சில சந்தர்ப்பங்களில் கருவுறுதலை மீட்டெடுக்க உதவும், மற்ற சந்தர்ப்பங்களில், உதவி இனப்பெருக்க நுட்பங்கள் அல்லது ART இறுதி வழியாக இருக்கலாம். இந்த நுட்பங்களில் முட்டை மற்றும் விந்தணு இரண்டையும் அறுவை சிகிச்சை மூலம் கையாள்வதும், உடலுறவு கொள்ளாமல் தம்பதியர் கருத்தரிக்க வைப்பதும் அடங்கும். கருவுறுதல் வல்லுநர்கள் ஆண் மலட்டுத்தன்மையின் வகை மற்றும் காரணத்தைக் கண்டறிய சில நோயறிதல் சோதனைகளை நடத்துகின்றனர், பின்னர் பொருத்தமான உதவி இனப்பெருக்க நுட்பத்தை பரிந்துரைக்கின்றனர். மிகவும் பொதுவாக நிகழ்த்தப்படும் உதவி இனப்பெருக்க நுட்பங்கள் (ART) கீழ்வருமாறு அடங்கும்:

சோதனைக்குழாய்க் கருத்தரிப்பு

சோதனைக்குழாய்க் கருத்தரிப்பு பல ஆண்டுகளாக மிகவும் நம்பகமான உதவி இனப்பெருக்க நுட்பமாக​ உருவெடுத்துள்ளது. இந்த நுட்பம் பெண்ணின் உடலுக்கு வெளியே ஒரு நுண்ணுயிரி திரட்டுத்தட்டில் ஒரு ஆண் துணை அல்லது நன்கொடையாளரின் விந்தணுவுடன் பெண் அல்லது கொடை முட்டையை கருத்தரிப்பதை உள்ளடக்கியது. கருப்பை தூண்டுதல் இந்த செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாகும் மற்றும் இந்த விரிவான செயல்முறையின் முதல் படியைக் குறிக்கிறது. இது கருவுறுதல் நிபுணருக்கு பல முதிர்ந்த முட்டைகளை சேகரிக்க உதவுகிறது. முதிர்ந்த முட்டை பின்னர் ஆய்வகத்தில் விந்தணுவுடன் கருத்தரிக்கப்படுகிறது, மேலும் கருவுற்ற முட்டை அல்லது கரு பெண்ணின் கருப்பையில் பொருத்தப்படுகிறது. பொருத்தப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு கர்ப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆண் துணைக்கு மிகக் கடுமையான விந்துக்குறை (ஒலிகோஸ்பெர்மியா) இருந்தால், அதாவது குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது பெண்ணுக்கு கருமுட்டைக்குழாயில் (ஃபலோபியன் குழாய்கள்) தடை ஏற்பட்டிருந்தால் இந்த முறை பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.

கருப்பையினுல் கருவூட்டல்

IUI அல்லது கருப்பையக கருவூட்டல் என்பது மற்றொரு பொதுவான மற்றும் நம்பகமான உதவி இனப்பெருக்க நுட்பமாகும், இது கருப்பையில் நேரடியாக விந்தணுவை செலுத்துவதை உள்ளடக்கியது. பெண் துணையின் முட்டைக்கு மிக அருகில் அதிக அளவில் ஆரோக்கியமான விந்தணுக்கள் செலுத்தப்படுவதால், கருத்தரிப்பதற்கான அதிக வாய்ப்புகளை IUI வழங்குகிறது. ஆண் துணைக்கு குறைந்த விந்தணு எண்ணிக்கை, பிற்போக்கு விந்துதள்ளல், விந்தணு இயக்கப் பிரச்சனைகள் அல்லது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய பிற நிலைமைகள் போன்ற சந்தர்ப்பங்களில் கருவுறுதல் நிபுணர்கள் இந்த முறையை பரிந்துரைக்கின்றனர்.

குடமப் பயினீர்க்குள் விந்து ஊசி

ICSI என்பது கடுமையான ஆண் மலட்டுத்தன்மையின் சந்தர்ப்பங்களில் பரிந்துரைக்கப்படும் ஒரு வகை IVF உதவி இனப்பெருக்க சிகிச்சையாகும். ஆண் துணைக்கு மிகவும் மோசமான விந்தணுத் தரம் இருந்தால், விந்துவில் விந்து இல்லை அல்லது விதை (டெஸ்டிகுலர்) செயலிழப்பைக் குணப்படுத்த முடியாது என்றால், அவருக்கு ICSI சிறந்த கருவுறுதல் சிகிச்சையாக இருக்கலாம். இந்த நுட்பத்தில், மருத்துவர் ஒரு சிறிய ஊசியைப் பயன்படுத்தி ஒரு விந்தணுவை முட்டைக்குள் செலுத்துகிறார். முட்டை கருவுற்றவுடன், அது பெண் துணையின் கருப்பையில் பொருத்தப்படுகிறது.

ஆண் கருவுறாமை சிகிச்சைக்கு எவ்வாறு தயார் ஆவது

உங்கள் மருத்துவர் எந்த அறுவை சிகிச்சை அல்லது உதவி இனப்பெருக்க நுட்ப (ART) முறையை பரிந்துரைத்தாலும், சிகிச்சைக்கு முன்பே தயாராக இருப்பது முக்கியம். ஆண் கருவுறாமை சிகிச்சைக்கு தயாராவதற்கான சில குறிப்புகள் இங்கே:

  •   நீங்கள் எடுக்கும் மருந்துகளைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் பல மருந்துகள் கருவுறுதல் சிகிச்சையில் தடைகளை ஏற்படுத்தும். எனவே, சிகிச்சைக்கு முன் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளைப் பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக, உங்கள் மருத்துவர் சில மருந்துகளை சிகிச்சைக்கு முன் பரிந்துரைத்திருந்தால், அவற்றை சரியான நேரத்தில் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இது சிகிச்சையிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற உதவும்.
  •   உங்கள் அச்சங்களை முன்கூட்டியே விவாதிக்கவும்
  •   சிகிச்சையைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், அதற்கு முன்பே பதில்களைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது சிகிச்சையின் போது அமைதியாக இருக்க உதவும். சிகிச்சை முறைகள், அபாயங்கள் மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றை முன்கூட்டியே விளக்குமாறு உங்கள் மருத்துவரிடம் கேட்கலாம்.
  •   அறுவை சிகிச்சைக்கு முன் சாப்பிடுவதை தவிர்க்கவும்
  •   நீங்கள் ஆண் மலட்டுத்தன்மைக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தால், அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 8 முதல் 12 மணி நேரமாவது சாப்பிடுவதை நிறுத்துமாறு உங்கள் மருத்துவர் அறிவுறுத்தலாம். மயக்க மருந்துடன் தொடர்புடைய சிக்கல்களைத் தடுக்க இது செய்யப்படுகிறது.
  •   போக்குவரத்து மற்றும் கவனிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்
  •   ஆண் மலட்டுத்தன்மைக்கான அறுவை சிகிச்சை சிகிச்சையில் மயக்க மருந்து நிர்வாகம் அடங்கும். எனவே, நீங்கள் ஒரு உதவியாளரை உங்களுடன் அழைத்து வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் அவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும்.

ஆண் மலட்டுத்தன்மையை பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆண் மலட்டுத்தன்மையின் அறிகுறிகள் என்ன?

ஆண் மலட்டுத்தன்மை பல வழிகளில் வெளிப்படும். ஆண் மலட்டுத்தன்மையின் சில பொதுவான அறிகுறிகள்:

  • பல முயற்சிகள் செய்தும் ஒரு பெண்ணை கர்ப்பமாக்க இயலாமை
  • பாலியல் செயல்பாட்டில் சிக்கல் – பாலியல் ஆசை குறைதல்,
  • விந்தணு பகுதியில் வீக்கம் அல்லது வலி
  • மீண்டும் மீண்டும் சுவாச தொற்றுகள், முதலியன.

ஆண் மலட்டுத்தன்மையை மாற்ற முடியுமா?

இது கருவுறாமைக்கான காரணத்தைப் பொறுத்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆண் மலட்டுத்தன்மையை ஒரு சிகிச்சை அல்லது கூட்டு சிகிச்சையின் கலவையின் மூலம் மாற்றியமைக்க முடியும்.

ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்கள் என்ன?

ஆண் கருவுறாமை பல்வேறு காரணிகளால் ஏற்படலாம், அவற்றுள்:

  • விந்து வெளியேறுவதில் சிக்கல்கள்
  • போதுமான அளவு, ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாமை
  • வெரிகோசெல் அல்லது நோய்த்தொற்றுகள்
  • ஹார்மோன் சமநிலையின்மை
  • குரோமோசோம் குறைபாடுகள்
  • விந்தணுக்களை கடத்தும் குழாய்கள் மோசமாக வேலை செய்தல்

விந்து ஆரோக்கியம் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

விந்தணுவின் ஆரோக்கியம், விந்தணுவின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் உருவவியல் ஆகிய மூன்று காரணிகளின் மதிப்பீட்டை உள்ளடக்கிய விந்து பகுப்பாய்வு சோதனை மூலம் மதிப்பிடப்படுகிறது. இந்த மதிப்பீடு ஒரு ஆணினவியல் ஆண்ட்ரோலஜிஸ்ட்டால் நடத்தப்படுகிறது.

விந்தணு மாதிரி எங்கே சேகரிக்கப்படுகிறது?

பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் கருவுறுதல் கிளினிக்குகள் விந்தணு மாதிரி சேகரிப்பிற்காக பிரத்யேக அறைகளைக் கொண்டுள்ளன. ப்ரிஸ்டின் கேரில், நோயாளியின் வசதிக்காக வீட்டு மாதிரி சேகரிப்பை நாங்கள் வழங்குகிறோம்.

இந்தியாவில் ஆண் கருவுறாமை சிகிச்சைக்கான செலவு என்ன?

ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சைக்கான செலவு இந்தியாவில் 125000 முதல் 150000 வரை இருக்கும்.

green tick with shield icon
Medically Reviewed By
doctor image
Dr. Ila Gupta
MBBS, MS-Obs & Gynae | Chief Consultant – IVF & Fertility Sciences
34+ Years Experience Overall
Last Updated : July 13, 2024

What Our Patients Say

Based on 2 Recommendations | Rated 4.5 Out of 5
  • user name RM

    Riya Mehta

    verified
    12 Mar, 2025
    4/5

    thumbs up Recommends

    4/5

    thumbs up Recommends

    My husband and I were struggling with male infertility. Ferticity guided us patiently and we finally saw positive results through ICSI.

    City : Delhi
  • user name SK

    Simran Kaur

    verified
    28 Feb, 2025
    5/5

    thumbs up Recommends

    5/5

    thumbs up Recommends

    Ferticity helped us overcome male infertility with compassion and precision. Grateful is an understatement.

    City : Delhi

ஆண் கருவுறாமை சிறந்த நகரங்களில் அறுவை சிகிச்சை

expand icon
💯 முன்பதிவு கட்டணம் இல்லை
இலவசமாக மருத்துவரை அணுகவும்
Close popup icon
cost calculator
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
பெயர்
i
i
தொலைபேசி எண்
+91
i
நகரம்
i
Call Us
Call icon
We are Rated
3 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
200+ மருத்துவமனைகள்
30+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i
×
Redirecting to Payment Link, please do not close the browser...

இலவச மருத்துவர் ஆலோசனையைப் பெறுங்கள்

cross icon in white color
எளிய அறுவை சிகிச்சை அனுபவம்

50க்கும் மேற்பட்ட நோய்களுக்கு எங்கள் நிபுணர் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்

அடுத்த செயல்முறை
call icon

உங்கள் நோய் விவரங்களைப் பகிரும்போது எங்கள் சுகாதார ஒருங்கிணைப்பாளர் உங்களைத் தொடர்புகொள்வார்

customer care icon

சுகாதார ஒருங்கிணைப்பாளர் உங்கள் அறிகுறிகளையும் உடல்நிலையையும் விரிவாகப் புரிந்துகொள்வார்

doctor icon

மருத்துவருடன் உங்கள் ஆலோசனை விரைவில் திட்டமிடப்படும்

3M +

மகிழ்ச்சியான நோயாளிகள்

150 +

கிளினிக்குகள்

30 +

நகரங்கள்

or
  • Insurance Accepted
  • Surgeons with 10+ years of exp
  • 120Cr—Patient Savings Delivered

    120Cr—Patient Savings Delivered

    so patients focus on recovery, not bills.

    Complete Transparency

    Complete Transparency

    No hidden charges or surprise bills

    End-to-End Insurance Handling

    End-to-End Insurance Handling

    Complete insurance processing support

    Up to 20% Savings on Every Surgery

    Up to 20% Savings on Every Surgery

    powered by smarter insurance handling

    Easy EMI Options

    Easy EMI Options

    Flexible payment plans available

    120Cr—Patient Savings Delivered

    120Cr—Patient Savings Delivered

    so patients focus on recovery, not bills.

    Complete Transparency

    Complete Transparency

    No hidden charges or surprise bills

    Your Form Has Been Submitted Successfully.

    Our care coordinator will call you shortly.

    Appointment With

    cross icon in white color
    Consultation With Expert Doctors
    Pristyncare's doctor portrait image
    location icon
    Patient Detail
    i
    i
    i
    i
    Proctology
    ","
    Pilonidal Sinus
    ","
    Piles
    ","
    Rectal Prolapse
    ","
    Fissure
    ","
    Fistula
    ","
    Fecal Incontinence
    ","
    Constipation
    ","
    Hemorrhoids
    ","
    Laparoscopy
    ","
    Umbilical Hernia
    ","
    Hydrocele
    ","
    Inguinal Hernia
    ","
    Incisional Hernia
    ","
    Appendicitis
    ","
    Gallstone
    ","
    Hernia
    ","
    Achalasia Cardia
    ","
    Acid Reflux Surgery
    ","
    Large Intestine
    ","
    Indirect Hernia
    ","
    Small Intestine
    ","
    Colonoscopy
    ","
    Gastric Bypass Surgery
    ","
    Gynaecology
    ","
    Pain During Intercourse
    ","
    Vaginoplasty
    ","
    Labiaplasty
    ","
    Vaginal Discharge
    ","
    Laser Vaginal Tightening
    ","
    Vaginal Dryness
    ","
    Ovarian Cyst
    ","
    Hysterectomy
    ","
    Hymenoplasty
    ","
    Clitoral Hoodoplasty
    ","
    Abortion
    ","
    Hysteroscopy
    ","
    Pap Smear
    ","
    Vaginal Rejuvenation
    ","
    Ectopic Pregnancy
    ","
    Laser Vaginal Rejuvenation
    ","
    Vaginal Recurrent Infection
    ","
    Pelvic Pain
    ","
    Female Urinary Problems
    ","
    Lichen Sclerosus
    ","
    Menstrual Disorders
    ","
    Preconception Care
    ","
    Uterine Fibroid
    ","
    Pcos Pcod
    ","
    Pregnancy Care
    ","
    Medical Termination Of Pregnancy
    ","
    Laser Vaginal Bleaching
    ","
    Anal Bleaching
    ","
    Vaginal Wart
    ","
    Molar Pregnancy
    ","
    Bartholin Cyst
    ","
    Miscarriage
    ","
    Endometriosis
    ","
    Adenomyosis
    ","
    Myomectomy
    ","
    Dilation And Evacuation (D&E)
    ","
    Polypectomy
    ","
    ENT
    ","
    Turbinate Reduction
    ","
    Uvulopalatopharyngoplasty
    ","
    Adenoidectomy
    ","
    Myringotomy
    ","
    Microlaryngeal
    ","
    Mastoidectomy
    ","
    Tongue Base Reduction
    ","
    Tonsils Removal
    ","
    Deviated Nasal Septum
    ","
    Eardrum Surgery
    ","
    Sinus Surgery
    ","
    Thyroidectomy
    ","
    Tonsillectomy
    ","
    Ear Surgery
    ","
    Sinusitis
    ","
    Tympanoplasty
    ","
    Fess Surgery
    ","
    Stapedectomy
    ","
    Septoplasty
    ","
    Tonsillitis
    ","
    Adenoids
    ","
    Hearing Problem
    ","
    Thyroid Infection
    ","
    Chronic Sinusitis
    ","
    Recurrent Sinusitis
    ","
    Subacute Sinusitis
    ","
    Mastoiditis
    ","
    Parotidectomy
    ","
    Nose Surgery
    ","
    Vocal Cord Polyps
    ","
    Adenotonsillectomy
    ","
    Otitis Media
    ","
    Nasal Polyps
    ","
    Turbinoplasty
    ","
    Ear Infection
    ","
    Ear Hole
    ","
    Throat Infection
    ","
    Middle Ear Perforation
    ","
    Urology
    ","
    Urinary Tract Infection
    ","
    Urinary Incontinence
    ","
    Erectile Dysfunction
    ","
    Urethral Stricture
    ","
    Stress Urinary Incontinence
    ","
    Circumcision
    ","
    Kidney Stones
    ","
    Male Urinary Tract Infection
    ","
    Prostate Enlargement
    ","
    Phimosis
    ","
    Paraphimosis
    ","
    Foreskin Infection
    ","
    Balanoposthitis
    ","
    Balanitis
    ","
    Frenuloplasty
    ","
    Cystoscopy
    ","
    Cystolithotripsy
    ","
    DJ Stent
    ","
    cystolithotomy
    ","
    Urethral Stricture
    ","
    pyeloplasty
    ","
    nephrostomy
    ","
    Corn Removal
    ","
    Vasectomy
    ","
    Toenail treatment
    ","
    Testicular Torsion
    ","
    Epididymal Cyst
    ","
    Vascular
    ","
    Varicose Veins
    ","
    Varicocele
    ","
    Diabetic Foot Ulcer
    ","
    AV Fistula For Dialysis
    ","
    Deep Vein Thrombosis
    ","
    Spider Veins
    ","
    Aesthetics
    ","
    Gynecomastia
    ","
    Liposuction
    ","
    Lipoma
    ","
    Sebaceous Cyst
    ","
    Breast Lift
    ","
    Rhinoplasty
    ","
    Breast Reduction
    ","
    Breast Augmentation
    ","
    Breast Lump
    ","
    Hair Loss
    ","
    Breast Surgery
    ","
    Axillary Breast
    ","
    Abdominoplasty
    ","
    Double Chin
    ","
    Buccal Fat
    ","
    Earlobe Repair
    ","
    Blepharoplasty
    ","
    Hair Fall PRP
    ","
    Orthopedics
    ","
    Carpal Tunnel Syndrome
    ","
    Knee Replacement
    ","
    Spine Surgery
    ","
    Hip Replacement
    ","
    Arthroscopy
    ","
    ACL Tear
    ","
    Rotator Cuff Repair
    ","
    Bankart Surgery
    ","
    Bankart Repair
    ","
    Meniscus Repair Surgery
    ","
    Shoulder Replacement Surgery
    ","
    Discectomy
    ","
    Laminectomy
    ","
    Acdf Surgery
    ","
    Spinal Fusion
    ","
    Ligament Injury
    ","
    Knee Arthroscopy
    ","
    Shoulder Arthroscopy
    ","
    Femur Fracture
    ","
    Ophthalmology
    ","
    Lasik
    ","
    Cataract
    ","
    Squint Surgery
    ","
    Glaucoma Surgery
    ","
    Retinal Detachment Surgery
    ","
    Diabetic Retinopathy Treatment
    ","
    Intravitreal Injections
    ","
    Vitrectomy
    ","
    Monofocal Lens
    ","
    Multifocal Lens
    ","
    Toric Lens
    ","
    PRK Lasik
    ","
    Smile Lasik Surgery
    ","
    Femto Lasik Surgery
    ","
    ICL Surgery
    ","
    Macular Edema
    ","
    Retinal Surgery
    ","
    Contoura Vision
    ","
    Phaco Surgery
    ","
    Pterygium
    ","
    Dentistry
    ","
    Teeth Alignment (Fix)
    ","
    Dental Others
    ","
    Crossbite Teeth
    ","
    Overbite Teeth
    ","
    Openbite Teeth
    ","
    Weight Loss
    ","
    Bariatric Surgery
    ","
    SPATZ Intragastric Balloon
    ","
    Intragastric Balloon
    ","
    Weight Loss Surgery
    ","
    Weight Loss
    ","
    Dermatology
    ","
    Scar Removal
    ","
    Beard Transplant
    ","
    Face Threadlift
    ","
    Botox
    ","
    Derma Fillers
    ","
    Vampire Facial with Dermaroller
    ","
    Hair Transplant
    ","
    Hair Reduction
    ","
    Fat Loss
    ","
    Allergan for Double Chin
    ","
    Allergan for Arms
    ","
    Allergan for Underarm Fat
    ","
    Allergan for Tummy
    ","
    Allergan for Inner Thigh
    ","
    Allergan for Outer Thigh
    ","
    Anti Aging
    ","
    Uneven Skin Tone
    ","
    Acne & Scar
    ","
    Pigmentation
    ","
    Tattoo removal
    ","
    Hair Treatment
    ","
    Vitiligo for Face
    ","
    Roascea (Gold Toning laser)
    ","
    Dark Circle & Puffy Eyes
    ","
    Foundation full Face
    ","
    Acne Scar
    ","
    Fertility
    ","
    Male Infertility
    ","
    Female Infertility
    ","
    Ivf
    ","
    Iui
    ","
    Embryo Transfer
    ","
    ICSI Treatment
    ","
    Neurology
    ","
    Headache or migraine
    ","
    Neurology-Others
    ","
    Nephrology
    ","
    Chronic kidney disease (CKD) follow-up
    ","
    Pulmonology
    ","
    Chest pain or tightness
    ","
    Oncology
    ","
    Oncology
    ","
    General Physician
    ","
    General Physician-Others
    ","
    Diabetes
    "]" data-all-dropdown-items-arr="[]">
    i
    Select Appointment Date
    loading...
    Select Appointment Time
    ₹
    Total Payable
    Reserve your slot and

    Book Your FREE Consultation

    cross icon in white color cross icon in red color
    எளிய அறுவை சிகிச்சை அனுபவம்

    50க்கும் மேற்பட்ட நோய்களுக்கு எங்கள் நிபுணர் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்

    அடுத்த செயல்முறை
    call icon

    உங்கள் நோய் விவரங்களைப் பகிரும்போது எங்கள் சுகாதார ஒருங்கிணைப்பாளர் உங்களைத் தொடர்புகொள்வார்

    customer care icon

    சுகாதார ஒருங்கிணைப்பாளர் உங்கள் அறிகுறிகளையும் உடல்நிலையையும் விரிவாகப் புரிந்துகொள்வார்

    doctor icon

    மருத்துவருடன் உங்கள் ஆலோசனை விரைவில் திட்டமிடப்படும்

    3M +

    மகிழ்ச்சியான நோயாளிகள்

    150 +

    கிளினிக்குகள்

    30 +

    நகரங்கள்

    இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்திக்கிறீர்களா?

  • Free pickup and drop
  • Advanced Surgical Technologies