Select city location icon
நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book FREE Appointment

అనల్ ఫిషర్ - లక్షణాలు, రోగ నిర్ధారణ, లేపనం మరియు చికిత్స - Fissure Treatment in Tamil

நாள்பட்ட ஒரு நிலையாக மாறக்கூடும் என்பதால் ஏனல் ஃபிஷர்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம். பிரிஸ்டின் கேர் இல் உள்ள ஏனல் ஃபிஷர்ஸ்க்கான சிறந்த சிகிச்சையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில் நாங்கள் கட்டிங்க்-எட்ஜ் லேசர் அறுவை சிகிச்சை, அனோரெக்டல் நிபுணர்கள், மற்றும் மருத்துவ பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் போன்ற வசதிகளுடன், நோ காஸ்ட் இஎம்ஐ உடன் இருக்கிறோம்.

நாள்பட்ட ஒரு நிலையாக மாறக்கூடும் என்பதால் ஏனல் ஃபிஷர்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம். பிரிஸ்டின் கேர் இல் உள்ள ஏனல் ஃபிஷர்ஸ்க்கான சிறந்த சிகிச்சையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில் நாங்கள் கட்டிங்க்-எட்ஜ் ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இலவசமாக மருத்துவரை அணுகவும்
cost calculator
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
Call icon
We are Rated
3 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
200+ மருத்துவமனைகள்
30+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

30+

நகரங்கள்

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

பிளவுக்கான லேசர் சிகிச்சைக்கான சிறந்த மருத்துவர்கள்

Choose Your City

It help us to find the best doctors near you.

அகமதாபாத்

பெங்களூர்

புவனேஸ்வர்

சண்டிகர்

சென்னை

கோயம்புத்தோர்

டெல்லி

ஹைதராபாத்

இந்தூர்

ஜெய்ப்பூர்

கொச்சி

கொல்கத்தா

கோழிகோட்

லக்னோ

மதுரை

மும்பை

பாட்னா

புனே

ராய்ப்பூர்

ராஞ்சி

திருவனந்தபுரம்

விஜயவாடா

விசாகபத்னம்

டெல்லி

ஹைதராபாத்

புனே

மும்பை

பெங்களூர்

  • online dot green
    Dr. Vipin Nagpal - Anal Fissure Treatment Specialist in Pristyn Care Elantis Hospital, Lajpat Nagar, Delhi, over 31  Years Experience

    Dr. Vipin Nagpal

    MBBS, MS-General Surgery
    31 Yrs.Exp.

    4.5/5

    31 Years Experience

    location icon Pristyn Care Elantis Hospital, Lajpat Nagar, Delhi
    Call Us
    080-6542-3711
  • online dot green
    Dr. Rakesh Shivhare - Anal Fissure Treatment Specialist in Opp.Badwani Plaza, Manorama Ganj, Old Palasia, Indore, Madhya Pradesh 452003, over 30  Years Experience

    Dr. Rakesh Shivhare

    MBBS, MS(GI & General Surgeon)
    30 Yrs.Exp.

    5.0/5

    30 Years Experience

    location icon Opp.Badwani Plaza, Manorama Ganj, Old Palasia, Indore, Madhya Pradesh 452003
    Call Us
    080-6542-3720
  • online dot green
    Dr. Apoorv Shrivastava - Anal Fissure Treatment Specialist in Pristyn Care Eminent Hospital 6/1 Opp. Barwani Plaza,  Manorama Ganj, Old Palasia, Indore - 452018, over 25  Years Experience

    Dr. Apoorv Shrivastava

    MBBS, DNB-General Surgery
    25 Yrs.Exp.

    4.5/5

    25 Years Experience

    location icon Pristyn Care Eminent Hospital 6/1 Opp. Barwani Plaza, Manorama Ganj, Old Palasia, Indore - 452018
    Call Us
    080-6542-3720
  • online dot green
    Dr. Daipayan Ghosh - Anal Fissure Treatment Specialist in Pristyn Care Sheetla Hospital, Sector 8, Gurgaon, over 23  Years Experience

    Dr. Daipayan Ghosh

    MBBS, DNB-General Surgery
    23 Yrs.Exp.

    4.5/5

    23 Years Experience

    location icon Pristyn Care Sheetla Hospital, Sector 8, Gurgaon
    Call Us
    080-6542-3711

ஏனல் ஃபிஷர் என்றால் என்ன? - Fissure Meaning in Tamil

ஏனல் ஃபிஷர் அல்லது ஃபிஷர்இன்ஆனோ என்பது ஒரு பொதுவான ஒரு ஆனோரெக்டல் நிலையாகும், இது மூக்கோசா என்று அழைக்கப்படும் ஆசனத்தைச் சுற்றியுள்ள பகுதியைப் பாதிக்கிறது. கடுமையான ஏனல் ஃபிஷர்க்கு மருந்துகள் மற்றும் பிற முன்னெச்சரிக்கைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும் என்றாலும், நாள்பட்ட ஃபிஷர்க்கு பெரும்பாலும் எப்போதும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. பிரிஸ்டின் கேரில், இந்த நிலையை பாதுகாப்பாகவும், திறம்படவும் சிகிச்சை செய்ய ஏனல் ஃபிஷர்க்கான சிறப்பு லேசர் சிகிச்சையை வழங்குகிறோம். இது ஒரு யு. எஸ். எஃப். டி. . அங்கீகரிக்கப்பட்ட குறைந்த அளவே ஊடுருவும் செயல்முறையாகும், இது நோயாளி விரைவாக குணமடைய அனுமதிக்கிறது. கூடுதலாக, பிரிஸ்டின் கேரிடம் இருக்கும் புரோக்டாலஜிஸ்டுகள் 8-10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவததுடன் அனோரக்டல் நோய்கள் சிகிச்சை மற்றும் லேசர் அறுவை சிகிச்சைகள் செய்யபவர்கள். இதன் விளைவாக, எங்கள் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அதிக அறுவை சிகிச்சை வெற்றி விகிதம் வைத்துள்ளனர், மேலும் எங்கள் நோயாளிகள் மத்தியில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Treatment Information Details

Disease name

குத பிளவு

Surgery name

லேசர் ஸ்பிங்க்டெரோடோமி

Duration

15-20 நிமிடங்கள்

Treated by

புரோக்டாலஜிஸ்ட்
cost calculator

Free பிளவு Surgery Cost Calculator

Fill details to get actual cost

i
i
i

To confirm your details, please enter OTP sent to you on *

i

ஏனல் ஃபிஷர் வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள் - Anal Fissure Treatment in Tamil

நாள்பட்ட வயிற்றுப்போக்கு, நாள்பட்ட மலச்சிக்கல், காயங்கள், மற்றும் கிரோன் நோய், ஆசன புற்று நோய், எஸ்டிடிகள் போன்ற அடிப்படை நிலைமைகள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏனல் ஃபிஷர்கள் ஏற்படலாம்.

ஏனல் ஃபிஷர் 2 முக்கிய வகைகள்:
There are 2 main types of Anal Fissure:

  • கடுமையான/ Acute:: இந்த வகை ஏனல் ஃபிஷர்களில், கிழிசல் ஒரு காகித வெட்டு போன்று தோன்றுகிறது மற்றும் அதிக மேற்பரப்புமட்டத்தில் உள்ளது இதை மேற்பூச்சு களிம்புகள், மருந்துகள், அதிக நார்ச்சத்து உணவு மற்றும் சிட்ஸ் குளியல் போன்ற வீட்டு சிகிச்சைகள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
  • நாள்பட்டது/ Chronic: நாள்பட்ட ஏனல் ஃபிஷர்களில், ஃபிஷர் உள் மற்றும் வெளிப்புற வளர்ச்சிகளுடன் ஒரு ஆழமான கிழிசலை கொண்டுள்ளது. ஒரு ஃபிஷர் 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், அது நாள்பட்டதாக கருதப்படுகிறது. இந்த வகை ஃபிஷர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்திக்கிறீர்களா?

ஆசனவாய் ஃபிஷர் சிகிச்சையின்போது என்ன நடக்கிறது? - Anal Fissure Disease in Tamil

ஏனல் ஃபிஷர் நோய் கண்டறிதல்

பிரிஸ்டின் கேர் புரோக்டாலஜிஸ்டுகள் மிகவும் அனுபவம் மற்றும் ஒரு உடல் சோதனை மூலம் ஒரு ஏனல் ஃபிஷர்யை கண்டறிய முடியும். எனினும், நிலைமையை சரியாகக் கண்டறியவும், சிக்கல்களை நிராகரிக்கவும் மருத்துவர் கூடுதல் சோதனைகளை பரிந்துரைக்கலாம். சிக்மாய்டோஸ்கோபி, அனோஸ்கோபி மற்றும் கொலனோஸ்கோபி ஆகியவை ஏனல் ஃபிஷர்களுக்கான நிலையான நோயறிதல் சோதனைகளில் அடங்கும்.

ஏனல் ஃபிஷர் சிகிச்சை

உங்கள் ஏனல் ஃபிஷர் மருந்து மற்றும் பிற சிகிச்சைகளால் குணமாகவில்லை என்றால், அது நாள்பட்ட நிலையைக் குறிக்கக்கூடும். லேசர் உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை, நாள்பட்ட ஏனல் ஃபிஷர்களுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சைகளில் ஒன்றாகும். இந்த நடைமுறையின் போது, நோயாளிக்கு முதலில் ஜெனரல் அல்லது லோக்கல் அனஸ்தீஸியா வழங்கப்படுகிறது. பின்னர், அவர் தூங்கியவுடன், அறுவை சிகிச்சை நிபுணர் லேசர் கதிர்வீச்சை வெளியிடும் லேசர் ப்ரோபைப் பயன்படுத்தி மியூகோசாவில் உள்ள கிழிசலை குணப்படுத்துகிறார். இந்த சிகிச்சை ஒரு டேகேர் கவனிப்பு முறையாகும், மேலும் மருத்துவர் வேறுவிதமாக ஆலோசனை கூறாத வரை நோயாளி அன்றே வீட்டிற்கு செல்ல முடியும்.

லேசர் ஏனல் ஃபிஷர் சர்ஜரிக்கு தயாராவது எப்படி? - Anal Fissure Surgery in Tamil

அறுவைசிகிச்சைக்கு தயாராகும் போது, உங்கள் ரெக்கவரி செயல்பாட்டினை உறுதி செய்ய உங்கள் மருத்துவர் அளிக்கும் அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவது அவசியம்

  • உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அதை உங்கள் மருத்துவருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள்.
  • அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் இரவு செரிப்பதற்கு கடினமான உணவுகளைத் தவிர்க்கவும்.
  • அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரம் முன்பிலிருந்து மது அருந்துதல், புகைபிடித்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  • அறுவை சிகிச்சை செய்யும் நாளில் லேசான உணவை சாப்பிட வேண்டும். கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கனமான உணவுகளை தவிர்க்கவம்.

Pristyn Care’s Free Post-Operative Care

Diet & Lifestyle Consultation

Post-Surgery Recovery Follow up

Free Cab Facility

24*7 Patient Support

ஏனல் ஃபிஷர் லேசர் சர்ஜரிக்குப் பின் குணமாக்கும் செயல்முறை என்ன? - Anal Fissure Laser Surgery in Tamil

ஏனல் ஃபிஷர் லேசர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடையும் செயல்முறை வெவ்வேறு நபர்களுக்கு வேறுபடுகிறது. ஏனல் ஃபிஷர் லேசர் அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக குணமடைய 30 முதல் 45 நாட்கள் ஆகலாம். எனவே, உங்கள் ரெக்கவரியின் முதல் மாதத்தில், நீங்கள் கீழ்கண்டவற்றை உறுதி செய்ய வேண்டும்:

  • அறுவை சிகிச்சை செய்யும் இடத்திற்கு கூடுதல் அழுத்தத்தைக் கூட்டுவதால் அதிக எடையைத் தூக்குவதைத் தவிர்க்கவும்.
  • நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடவும். எண்ணெய்யான மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்கவும்.
  • உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு நாளும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீரைக் குடிக்கவும்
  • மலம் கழிக்கும் போது அதிகமாக அழுத்தம் கொடுக்கக்கூடாது.
  • மலம் கழிக்க சிரமமாக இருந்தால், (மருத்துவரை கலந்தாலோசித்த பின்னர் மட்டுமே) சிரமத்தைக் குறைக்க மலம் மென்மையாக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் ஆயிண்மெண்ட்டுகள் / கிரீம்களை பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள்.

ஏனல் ஃபிஷர் சிகிச்சைக்கான லேசர் அறுவை சிகிச்சையின் நன்மைகள் - Anal Fissure Treatment in Tamil

ஏனல் ஃபிஷர் சிகிச்சைக்கான லேசர் அறுவை சிகிச்சையின் நன்மைகள் பின்வருமாறு.

  • குறைந்தபட்ச ரத்தப்போக்கு மற்றும் வலி: லேசர் அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு இரத்த இழப்பு ஏற்படுகிறது மேலும் லேசர் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே குறிவைப்பதால் அறுவை சிகிச்சைக்கு பின் வரும் வலி குறைக்கப்படுகிறது.
  • மேம்படுத்தப்பட்ட துல்லியம்: லேசர் அறுவை சிகிச்சையானது சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்தாமல் சிறிய பகுதிகளை குறிவைத்து துல்லியத்தை அளிக்கிறது.
  • டே கேர் அறுவை சிகிச்சை: ஏனல் ஃபிஷர் லேசர் அறுவை சிகிச்சை என்பது ஒரு நாள் பராமரிப்பு அறுவை சிகிச்சை ஆகும், அதாவது மருத்துவர் வேறுவிதமாக கருதாவிட்டால் அன்றே நீங்கள் டிஷ்சார்ஜ் செய்யப்படுவீர்கள்.

குறைவான மீட்பு நேரம்: இது ஒரு குறைந்த அளவே ஊடுருவும் செயல்முறை என்பதால், மீட்பு நேரம் மிகவும் குறைவாக உள்ளது.

ஏனல் ஃபிஷர் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்? - Fissure Symptoms in Tamil

ஏனல் ஃபிஷர்களுக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்பட்டால், உங்கள் நிலைமைக்கு மேலும் சிக்கல்கள் உண்டாகும் மற்றும் உங்கள் வாழ்க்கையின் தரத்தை குறைக்கலாம். ஏற்படக்கூடிய அபாயங்கள் சில பின்வருமாறு:

  • நாள்பட்ட ஃபிஷர்கள்: சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கடுமையான ஃபிஷர் ஒரு நாள்பட்ட நிலையாக மாறக்கூடும். 6-7 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருக்கும் ஃபிஷர்கள் நாட்பட்டதாகக் கருதப்படுகின்றன. காலப்போக்கில், இது ஃபிஷர் ஏற்பட்ட இடத்தில் (சென்டினல் பைல்) விரிவான தழும்பு திசுக்களை ஏற்படுத்தும்.
  • மலம் கழிப்பதில் சிரமம்: ஏனல் மிவ்கோசா நீட்சியடைவதால் ஃபிஷர் மலம் கழிப்பதை மிகவும் வேதனையாக்கும்.
  • சுற்றியுள்ள தசைகளுக்கு விரிவடையும் டியர்: தொடர்ச்சியான ஸ்டிரைன் மற்றும் பிடிப்புகள் ஏனல் ஃபிஷரை உட்புற ஏனல் ஸ்பிங்க்டெரில் நீட்டிக்க வழிவகுக்கும்.
  • இன்கான்டினென்ஸ்: நாள்பட்ட ஃபிஷர் காரணமாக ஏனல் ஸ்பிங்க்டெர் தசைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் பட்சத்தில், அது ஒரு குறிப்பிட்ட அளவு இன்கான்டினென்ஸ்க்கு வழிவகுக்கும்.

கேஸ் ஸ்டடி

குறிப்பு: நோயாளியின் தனியுரிமைக்காக விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

குர்கானை சேர்ந்த ரிஸ்வான் என்ற 28 வயதான ஆண், சில காலமாக ஏனல் ஃபிஷரால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது அன்றாட வாழ்க்கை அசௌகரியமாக இருந்தது. அவர் மலச்சிக்கலால் அவதிப்பட்டார், மேலும் அவரது ஃபிஷர்கள் எப்போதும் திரும்பி வரும் என்பதால் மருந்துகள் மூலம் அதிக நிவாரணம் பெறவில்லை. இறுதியில், அவருடைய நிலைமை தீராத நோயாக மாறியது, இதனால் தினமும் கடுமையான வலி ஏற்பட்டது

ஆன்லைனில் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, அவர் பிரிஸ்டின் கேரைக் கண்டார். அவர் பிரிஸ்டின் கேர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார், மேலும் மருத்துவ பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் விரிவான உரையாடலுக்குப் பிறகு டாக்டர் அமன் பிரியா கன்னாவுடன் அவரது சந்திப்பை பதிவு செய்தார். அவரது சந்திப்பின் போது, டாக்டர் அமன் ரிஸ்வானின் நிலையை எடுத்துச் சொல்லி, அவனுடைய எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். ரிஸ்வானிடம் தனது சிகிச்சை முறைகள் குறித்து கூறி, ஏனல் ஃபிஷர் லேசர் அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தார். ரிஸ்வான் இதற்கு முன் அறுவை சிகிச்சை செய்ததில்லை என்பதால் அறுவை சிகிச்சை பற்றிய யோசனையில் மிகவும் பதட்டமாக காணப்பட்டார். இருப்பினும், டாக்டர். அமன் மற்றும் மருத்துவப் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளரும் ரிஸ்வானின் நிலையைச் சமாளிப்பதற்கும், மீண்டும் நிகழும் அபாயத்தைக் குறைப்பதற்கும் அறுவை சிகிச்சை மிகச் சிறந்த வழியாக இருக்கும் என்று அவருக்கு உறுதி அளித்தனர். அத்துடன், இந்த அறுவை சிகிச்சை வலியில்லாதது என்பதையும், குறைந்த அளவே இரத்த இழப்பை உள்ளடக்கியது என்பதையும் டாக்டர் அமன் ரிஸ்வானிடம் தெரிவித்தார். இந்த விவாதத்திற்குப் பிறகு, ரிஸ்வான் நிம்மதியடைந்தார்.

பிரிஸ்டின் கேர் நிறுவனம் தனது அறுவை சிகிச்சை நாளன்று இலவச பிக்கப் மற்றும் டிராப் கேப் சேவைகளை வழங்கியதுடன், ரிஸ்வானின் ஆவணப்படுத்தல் மற்றும் இன்சூரன்ஸ் அங்கீகாரத்தையும் கவனித்துக் கொண்டது. இதன் விளைவாக, அவர் நிம்மதியாக உணர்ந்தார், எல்லாவற்றையும் செய்து முடிக்க சுற்றி ஓட வேண்டிய தேவை இல்லை. எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு அன்றைய தினமே டிஸ்சார்ஜ் ஆனார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரிஸ்வான் பரிபூரணமாக குணமடைந்தார். பிரிஸ்டின் கேர் உடனான அவரது நேரம் முழுவதும், ரிஸ்வான் ஆதரவு மற்றும் ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த அனுபவத்தை பெற்றார்.

இந்தியாவில் ஏனல் ஃபிஷர் சர்ஜரிக்கான செலவு எவ்வளவு தெரியுமா? - Fissure Surgery Cost in India

ஏனல் ஃபிஷர் அறுவை சிகிச்சைக்கான செலவு பொதுவாக இந்தியாவில் ரூ. 25,000 ல் இருந்து ரூ. 30,000. இது மதிப்பிடப்பட்ட ஏனல் ஃபிஷர் அறுவை சிகிச்சை செலவு மற்றும் இது நபருக்கு நபர் வேறுபடலாம். இறுதியான செலவு சில காரணிகளின் அடிப்படையில் வேறுபடும். பொதுவாக, பின்வரும் காரணிகள் இந்தியாவில் லேசர் ஃபிஷர்அறுவை சிகிச்சையின் செலவில் ஒரு வேறுபாட்டிற்கு வழிவகுக்கின்றன:

  • புரொக்டோலஜிஸ்ட் ஆலோசனை கட்டணம்
  • சிட்டி மற்றும் மருத்துவமனையின் தேர்வு
  • மருத்துவமனையின் அனுமதி கட்டணம்
  • அனஸ்தீஸியா செலவு
  • அனெஸ்தெசிஸ்ட்டின் ஃபீஸ்
  • ஏனல் ஃபிஷர்வின் தீவிரம்
  • அறுவைசிகிச்சைக்கு முந்தைய சோதனைகளின் செலவு
  • பின்தொடர் அமர்வுகள் கட்டணங்கள்

Community member 1 Community member 2 Community member 3
+5k

Connect. Share. Heal.

Because healing is better together.

ஏனல் ஃபிஷர் சுற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வீட்டிலேயே ஏனல் ஃபிஷர்களை எப்படி குணப்படுத்துவது?

கீழ்காணும் சிகிச்சைகளின் மூலம் ஏனல் ஃபிஷர்களுக்கு ஓரளவு சிகிச்சை அளிக்கலாம்

  • ஏனல் தசையை ஆசுவாசப்படுத்தவும், எரிச்சல் தணிக்கவும் வழக்கமான சிட்ஸ் குளியல் உதவுகிறது
  • ஓவர் தி கவுண்டர் ஸ்டூல் மென்மைப்படுத்திகள்
  • போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது
  • உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து சாப்பிடுவதும் ஃபைபர் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதும்.

ஏனல் ஃபிஷர்களுக்கு சிறந்த களிம்புகள் / க்ரீம் எது?

ரெக்டீவ் போன்ற நைட்ரோகிளிசரின் கொண்ட ஆயின்மெண்ட்களால் கடுமையான ஃபிஷர்களுக்கு நீங்கள் சிகிச்சை அளிக்கலாம், இது ஃபிஷர்க்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் குணப்படுத்துதலை ஊக்குவிக்கிறது. கூடுதலாக, வலி ​​நிவாரணத்திற்காக லிடோகைன் போன்ற ட்ரோபிகள் அனஸ்தீஸியாவை நீங்கள் பயன்படுத்தலாம்

நான் மருத்துவரை ஏனல் ஃபிஷர் சிகிச்சைகாக எப்போது அணுக வேண்டும்?

நீங்கள் ஒரு ஏனல் ஃபிஷர் இருப்பதைக் கவனித்தால், சிகிச்சையளிக்கப்படாத ஃபிஷர் ஒரு நாள்பட்ட நிலையாக மாறக்கூடும் என்பதால் ஒரு மருத்துவரின் நியமனத்தை திட்டமிடுவது முக்கியமானது. மேலும், அடிக்கடி ஏற்படும் ஏனல் ஃபிஷர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பிரச்னையை சுட்டிக்காட்டக்கூடும்

ஏனல் ஃபிஷர்களுக்கு சிறந்த சிகிச்சை எது?

ஏனல் ஃபிஷர்களுக்கான சிகிச்சைகள் அவற்றின் வகையைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, மருந்துகள் கடுமையான ஏனல் ஃபிஷர்க்கு சிகிச்சையளிக்க முடியும், இருப்பினும், நாள்பட்ட ஃபிஷர்கள் லேசர் ஃபிஷர் அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சை தலையீடு மூலம் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்படுகின்றன.

ஏனல் ஃபிஷர் அறுவை சிகிச்சையில் இருக்கும் ஆபத்துகள் என்ன?

பெரும்பாலும், ஆஏனல் ஃபிஷர் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெறுகின்றன, நோயாளி திருப்தியடைகிறார். இருப்பினும், மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, ஏனல் ஃபிஷர் அறுவை சிகிச்சையின் போதும் சிக்கல்கள் வரலாம். ஏற்படக்கூடிய சில சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகள் இதில் அடங்கும்

  • இரத்தக் கசிவு: அரிதாகவே தோன்றினாலும், ஏனல் ஃபிஷர் அறுவை சிகிச்சையின் போது இரத்தப்போக்கு அல்லது ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது
  • இன்கான்டினென்ஸ்: பல நோயாளிகள் அறுவைசிகிச்சைக்குப் பிறகு உடனடியாக தற்காலிக இன்கான்டினென்ஸால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்சனை 2-3 வாரங்களுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. நோயாளி முழுமையாக குணமாகும் வரை இந்தப் பிரச்சனை நீடிக்கும்
  • பெரியேனல் சீழ்: சிக்கல் மிகவும் பொதுவானதல்ல என்றாலும், சிலர் ஒரு சீழ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏனல் ஃபிஷர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏனல் ஃபிஸ்டுலாவையும் வளர்த்துக் கொண்டுள்ளனர்
  • சுற்றியுள்ள தசைகளுக்கு விரிவடையும் கிழிசல்: ஏனல் ஸ்பிங்க்டெர் அல்லது சுற்றியுள்ள தசை அல்லது நரம்புகளுக்கு ஏற்படும் சேதம் நேரடி வெப்ப அல்லது இயந்திர அதிர்ச்சி காரணமாக இருக்கலாம், மேலும் சில தொற்றுகள் பின்னர் உருவாகலாம்

குத பிளவுக்கான மாற்று சிகிச்சைகள் என்ன?

லேசர் அறுவை சிகிச்சைக்கு வெளியே சில சிகிச்சைகள் உள்ளன, அவை ஏனல் ஃபிஷர்களில் இருந்து நிவாரணம் அளிக்கலாம். அவை பின்வருவனவற்றில் அடங்கும்:

வாழ்க்கை முறை மாற்றங்கள்: உடற்பயிற்சி செய்தல், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது மற்றும் போதுமான தண்ணீர் குடிப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது ஏனல் ஃபிஷர்களுக்கு எதிரான உங்கள் முதல் பாதுகாப்பாக இருக்கும்

ஃபைபர் சப்ளிமென்ட்ஸ்: கடினமான மற்றும் உலர்ந்த மலம் காரணமாக ஏனல் ஃபிஷர்கள் மோசமடையலாம், ஆனால் அதிக நார்ச்சத்து உட்கொள்வது வழக்கமான குடல் இயக்கத்திற்கு உதவும். ஓட்ஸ் தவிடு, பீன்ஸ், கொட்டைகள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளை உட்கொள்வதோடு, நார்ச்சத்து சப்ளிமென்ட்டுகளுக்காக உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம்.

அறுவை சிகிச்சை அல்லாத வழிகள்: அறுவைசிகிச்சை சிகிச்சைகளை பரிந்துரைக்கும் முன், மருத்துவர் அறுவைசிகிச்சை அல்லாத வழிகள் மூலம் ஏனல் ஃபிஷர்க்கு சிகிச்சை அளிப்பார். அவை பின்வருவன:

  • நைட்ரோகிளிசரின் போன்ற டோப்பிக்கல் கிரீம்கள் (நோய் குணமாவதை ஊக்குவிக்க), லிடோகைன் போன்ற லோக்கல் அனஸ்தீஸியாக்கள் (வலியைத் தடுக்க), ஹைட்ரோகார்டிசோன் போன்ற கார்டிகோஸ்டீராய்டுகள் (வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்க)
  • நிஃபெடிபைன் மற்றும் டில்டியாசெம் போன்ற வாய்வழி இரத்த அழுத்த மருந்துகள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, ஏனல் ஸ்பிங்க்டெர் தசைக்கு நிவாரணம் அளிக்கும்.
  • ஸ்டூல் மென்மையாக்கிகள் உங்கள் கடினமான மலத்தை மேம்படுத்தி குடலின் மென்மையான இயக்கத்திற்கும் ஏனல் பகுதியில் குறைவான அழுத்தத்திற்கும் வழிவகுக்கும்.
  • போடாக்ஸ் ஊசிகள் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் உள் ஏனல் ஸ்பிங்க்டெரின் வீக்கத்தை நீக்க உதவும்.

அறுவை சிகிச்சை வழிகள்: லேட்டரல் இன்டர்னல் ஸ்பைன்டெரெக்டோமி (எல்ஐஎஸ்) என்பது ஏனல் ஃபிஷர்களுக்கான ஒரு அறுவை சிகிச்சை வழியாகும், இதில் ஏனல் ஸ்பிங்க்டெர் தசையின் ஒரு சிறிய பகுதியை வெட்டுவது, பிடிப்புகள் மற்றும் வலியைக் குறைத்து குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. ஒரு ஃபிஷர் மருந்துகளுக்கும் மற்ற சிகிச்சைகளுக்கும் பதிலளிக்காதபோது இந்த அறுவை சிகிச்சை முறை கையாளப்படுகிறது.

Medical review shield icon

MEDICALLY REVIEWED CONTENT

Dr. M. Senthil Kumar
Dr. M. Senthil Kumar
MBBS, MS - General Surgery
22 yrs experience
Pristyn Care Team
Pristyn Care Team
Healthcare Expert
Peer reviewed · July 03, 2026

What Our Patients Say

Based on 327 Recommendations | Rated 4.9 Out of 5
  • TN

    Taskeen Naas

    verified
    5/5

    The doctor was polite and explained the problem in such a way that, it was very easy to understand

    City : Bangalore
    Treated by : Dr. Vikranth Suresh
  • RD

    Riya Dutta

    verified
    5/5

    The doctor is very friendly and patient. He explained all the issues so nicely and helped calm my health anxiety. Highly recommend.

    City : Bangalore
    Treated by : Dr. SJ Haridarshan
  • IS

    Ishaa

    verified
    5/5

    Great experience with the team

    City : Bhubaneswar
    Treated by : Dr. Ravi Sharma
  • PR

    Priyanshu Rawat

    verified
    5/5

    Leg pain and visible veins were bothering me. After treatment, my pain reduced and I walk easily.

    City : Coimbatore
  • SA

    Satyam

    verified
    5/5

    kaafi aaram hai, or pain bhi kam hai kaafi pehle se

    City : Ranchi
    Treated by : Dr. Md Umar
  • KA

    Kanika

    verified
    5/5

    My mother suffering from the fissure pain immensly and now she feels better . Thanks doctor

    City : Faridabad
    Treated by : Dr. Vipin Nagpal