location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book FREE Appointment

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் - அறிகுறிகள், காரணங்கள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை

இரத்த நாளத்திற்க்குள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தை தடுத்தல் மற்றும் குத பகுதியில் உள்ள திசுக்களில் கடுமையான வலி, வீக்கமடைதலை ஏற்படுத்தும் நிலையே 'இரத்த உறைவு மூல நோய்'. இவ்வகை இரத்த உறைவு மூல நோய்க்காண சிறந்த சிகிச்சையை நமது ப்ரிஸ்டின் கேரில் பெற்று குணமடையலாம்.  இங்கு நீங்கள், உயர்தரமிக்க மேம்பட்ட மருத்துவ கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகொண்ட சிகிச்சை முறைகளை பெற்றிடலாம்.‌  ​​​​​​​ அனைத்துவகை மலக்குடல் சார்ந்த சிக்கல்கள் குணமடைய, இப்போதே  ப்ரிஸ்டின் கேர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கலந்தாலோசியுங்கள்.

இரத்த நாளத்திற்க்குள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தை தடுத்தல் மற்றும் குத பகுதியில் உள்ள திசுக்களில் கடுமையான வலி, வீக்கமடைதலை ஏற்படுத்தும் நிலையே 'இரத்த உறைவு மூல நோய்'. ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இலவசமாக மருத்துவரை அணுகவும்
cost calculator
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
Call icon
We are Rated
3 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
200+ மருத்துவமனைகள்
30+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

30+

நகரங்கள்

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

த்ரோம்போஸ்டு ஹேமிராய்டுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த மருத்துவர்கள்

Choose Your City

It help us to find the best doctors near you.

அகமதாபாத்

பெங்களூர்

புவனேஸ்வர்

சண்டிகர்

சென்னை

கோயம்புத்தோர்

டெல்லி

ஹைதராபாத்

இந்தூர்

ஜெய்ப்பூர்

கொச்சி

கொல்கத்தா

கோழிகோட்

லக்னோ

மதுரை

மும்பை

பாட்னா

புனே

ராய்ப்பூர்

ராஞ்சி

திருவனந்தபுரம்

விஜயவாடா

விசாகபத்னம்

டெல்லி

ஹைதராபாத்

புனே

மும்பை

பெங்களூர்

  • online dot green
    Dr. Vipin Nagpal - Piles Treatment Specialist in Pristyn Care Elantis Hospital, Lajpat Nagar, Delhi, over 31  Years Experience

    Dr. Vipin Nagpal

    MBBS, MS-General Surgery
    31 Yrs.Exp.

    4.5/5

    31 Years Experience

    location icon Pristyn Care Elantis Hospital, Lajpat Nagar, Delhi
    Call Us
    080-6542-3711
  • online dot green
    Dr. Rakesh Shivhare - Piles Treatment Specialist in Opp.Badwani Plaza, Manorama Ganj, Old Palasia, Indore, Madhya Pradesh 452003, over 30  Years Experience

    Dr. Rakesh Shivhare

    MBBS, MS(GI & General Surgeon)
    30 Yrs.Exp.

    5.0/5

    30 Years Experience

    location icon Opp.Badwani Plaza, Manorama Ganj, Old Palasia, Indore, Madhya Pradesh 452003
    Call Us
    080-6542-3720
  • online dot green
    Dr. Apoorv Shrivastava - Piles Treatment Specialist in Pristyn Care Eminent Hospital 6/1 Opp. Barwani Plaza,  Manorama Ganj, Old Palasia, Indore - 452018, over 25  Years Experience

    Dr. Apoorv Shrivastava

    MBBS, DNB-General Surgery
    25 Yrs.Exp.

    4.5/5

    25 Years Experience

    location icon Pristyn Care Eminent Hospital 6/1 Opp. Barwani Plaza, Manorama Ganj, Old Palasia, Indore - 452018
    Call Us
    080-6542-3720
  • online dot green
    Dr. Daipayan Ghosh - Piles Treatment Specialist in Pristyn Care Sheetla Hospital, Sector 8, Gurgaon, over 23  Years Experience

    Dr. Daipayan Ghosh

    MBBS, DNB-General Surgery
    23 Yrs.Exp.

    4.5/5

    23 Years Experience

    location icon Pristyn Care Sheetla Hospital, Sector 8, Gurgaon
    Call Us
    080-6542-3711

இரத்த உறைவு மூல நோய் என்றால் என்ன? - Thrombosed Piles Treatment in Tamil

மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியின் சளிச்சுரப்பியின் கீழே இருக்கும், மூல நோய் நரம்புகள் அசாதாரணமாக விரிவடைதன் காரணமாக, மூலநோய் திசுக்களில் கட்டிகள் உருவாகும். இதுவே மூல நோய் எனப்படுகிறது. மூல நோய் திசுக்களில் இரு வகைகள் உள்ளன. அவை – வெளிப்புற மற்றும் உட்புற மூல நோய்.

வெளிப்புறக் மூல நோய் திசுக்கட்டிகள்

இவ்வகை திசுக்கட்டிகள் குத கால்வாய் விளிம்பு பகுதியில், பலவரிசைக் கோட்டு அமைப்புக்கு கீழ் உருவாகும் வாய்புள்ளன. இவ்வகை கட்டிகள், நோயாளிகளில் ஏற்படும்  பொதுவான வகை ஆகும்.

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) ஏற்பட்ட வெளி மூல நோய் திசுக்கட்டிகள், குத கால்வாய் விளிம்பு பகுதியில் வலி மற்றும் அசௌகரியமான அடர் நீல நிற கட்டியாக தோன்றக்கூடும். பொதுவாக, நாற்பத்து எட்டு மணி நேரத்தில் வலி உச்சத்தை அடைவதால், வெளிப்புறக் திசுக்கட்டிகளில்  இரத்த உறைவு உள்ள நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்ற மதிப்பீடு மற்றும் இரத்த உறைவு ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் மருத்துவ தலையீடு உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க நிவாரணம்  விளைவிக்கூடும்.

உட்புறக் மூல நோய் திசுக்கட்டிகள்

கீழ் மலக்குடலில், பல் கோட்டு அமைப்புக்கு மேல்புறமாக –  உட்புற மூல நோய் திசுக்கட்டிகள்  உருவாகின்றன. இரத்த உறைவு (த்ரோம்போஸ்) ஏற்பட்ட உட்புற மூல நோய் திசுக்கட்டிகள் பொதுவாக குறைவாகவே காணப்படுகின்றன, மேலும் அவை குத கால்வாயிலிருந்து நீண்டு செல்லும் வரை வெளியில் தெரியாமல் இருக்கலாம்.

வெளிப்புற அல்லது உட்புறமூல நோய் திசுக்கட்டிகள் இரத்த உறைவினால் நிரப்பப்படும்போது, இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் திசுக்கட்டிகள்  உருவாகின்றன.  இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் திசுக்கட்டிகள்  ஆபத்தானவை அல்ல, ஆனால் இவை மிகந்த வேதனை தரக்கூடியதாயிருக்கும். அறிகுறிகள் சரியாகவில்லை என்றால், மேற்பூச்சு கிரீம்கள் முதல் அறுவை சிகிச்சை வரை பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன.

cost calculator

Free மூலவியாதி Surgery Cost Calculator

Fill details to get actual cost

i
i
i

To confirm your details, please enter OTP sent to you on *

i

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய்க்காண காரணங்கள்

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) திசுக்கட்டிகள் ஏற்பட வாயப்புள்ள சில காரணச்சூழல்கள் கீழ்வருமாறு:

  • கர்ப்பம் – வயிற்றில் குழந்தை இருப்பினால்  ஏற்படும் அழுத்தம்.
  • பிரசவம் – குழந்தையை பிரசவக்கும் நேரத்தில் ஏற்படும் விசையழுத்தம்.
  • அதிக  பளு தொடர்ந்து தூக்குவதால் ஏற்படும் உடலுழைப்பு.
  • நீண்ட நேரம் அமர்ந்து இருப்பது
  • மலச்சிக்கல் – இது கழிப்பறையில் சிரமம்  உண்டுபண்ணும்.
  • வயிற்றுப்போக்கு அல்லது தளர்வான மலப்பிரச்சனை.
  • உடல் பருமன், அல்லது உடலில் அதிகப்படியான கொழுப்பு இருத்தல்.
  • குத வழி உடலுறவு.
  • தேவையான இடைவெளிகளில், கழிப்பறை செல்லாமல் இருப்பது.

Experiencing Any Of These Piles Symptoms?

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோயின் அறிகுறிகள்

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் மிகவும் வேதனையை தரக்கூடியதாய் இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட நபரின் தாங்கள் இருப்பின், நடைபயிற்சியின்‌ போது, அமரும்போதும் அல்லது கழிப்பறை இருக்கையில் உட்காரும்போதும் காயப்படுத்தலாம். பிற இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் திசுக்கட்டிகள் காண  அறிகுறிகள் கீழ் வருமாறு:

  • ஆசனவாய் பகுதியைச்  சுற்றி அரிப்பு
  • உங்கள்  குடல் பகுதியில் இயக்கம் நிகழும்போது இரத்தப்போக்கு
  • ஆசனவாய் பகுதியைச் சுற்றி கட்டி அல்லது வீக்கம்

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோயினை கண்டறிதல் மற்றும் தகுந்த அறுவை சிகிச்சை - Surgery For Thrombosed Piles in Tamil

நோய் கண்டறிதல்

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) திசுக்கட்டிகளை, அனுபவம் நிறைந்த ஒரு  மலக்குடல் மருத்துவ நிபுணரால் (புரோக்டாலஜிஸ்ட்) எளிதாக மற்றும் திறமையாக  கண்டறிய இயலும்.

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் திசுக்கட்டிகளுக்காண நோயறிதல் மருத்துவ மதிப்பீடு மூலமாகவோ அல்லது பொதுவான நடைமுறை நோயறிதலைப் முறையிலோ  செய்யப்படும்.

1. மருத்துவ மதிப்பீடு

ஒரு மலக்குடல் நிபுணர் (புரோக்டாலஜிஸ்ட்) நோயறியும் மருத்துவ மதிப்பீட்டை மேற்கொள்வார்.

  • குதப்பகுதியில் கடுமையான வலியினைக் குறித்த மருத்துவ வரலாறு பற்றி தெரிந்து கொள்ளப்படும்.
  • வலிமிகுந்த கட்டி அல்லது பெரியனல் திசுக்களின் வீக்கத்தினை பரிசோதனை செய்வதன் மூலம் இரத்த உறைவு திசுக்கட்டிகளைக் கண்டறியலாம்.

2. செயல்முறை நோயறிதல்

  • உங்கள் மருத்துவரால், மலத்தில் இரத்தம் மற்றும் குத மற்றும் மலக்குடல் பகுதிகளிலுள்ள பிற பிரச்சனைகளை கண்டிறிய டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனை செய்யப்படலாம்.
  • டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனையில் முடிவு அடையவில்லை என்றால், குத கால்வாயை அனோஸ்கோப் (உட்செலுத்துக் கருவி) உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்படலாம், இது கீழ் மலக்குடல் பகுதியை பார்க்கவும் பரிசோதிக்கவும் பயன்படும் ஸ்பெகுலம் ஆகும்.
  • மலக்குடல் பகுதியில் இரத்தப்போக்குக்கான போதுமான மருத்துவச் சான்றுகள் இருந்தால் – குடல் அழற்சி, பெருங்குடல் பாலிப்ஸ் அல்லது மலக்குடல் புற்றுநோய் போன்ற இரத்தப்போக்குக்கான பிற காரணங்களை கண்டறிய உங்கள் மருத்துவரால்,
    • பெருங்குடல் அகநோக்கியல் (கொலோனோஸ்கோபி) அல்லது
    • மலக்குடல் உள்நோக்கியல் (சிக்மாய்டோஸ்கோபி)

போன்ற  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.

அறுவை சிகிச்சை

பொதுவாக, இரத்த குழாய்களில் குருதி உறைவை நீக்கல் (த்ரோம்பேக்டோமி) இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் சிகிச்சைக்காக செய்யப்படும். த்ரோம்பேக்டோமி என்பது ஒரு சிறிய மருத்துவச் செயல்முறையாகும், இதில் மருத்துவர் வீக்கமடைந்த திசுக்கட்டிகளில் வெட்டினை ஏற்படுத்தி, உறைந்த  இரத்தத்தை வெளியேற்றுவார். உங்களுக்கு இரத்த உறைவு பெரியதாக இருந்தால், வெளிப்புற திசுக்கட்டிகளுக்காண த்ரோம்பேக்டோமியை மருத்துவர் பரிந்துரைப்பார். அல்ல, இரத்த உறைவு தீவிர திசுக் காயத்தை ஏற்படுத்தி இருப்பின் அவர்கள் அறுவை சிகிச்சையை பரிந்துரைப்பர்.

சிகிச்சை செயல்முறை தொடங்குவதன் முன்பு மருத்துவர் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுப்பதால்,  அவர்கள் பெரிதும் வலியை உணர மாட்டார்கள். ஒரு திசுக்கட்டியில் இரத்தக் உறைவு கட்டிகள் உருவாகிய சில நாட்களுக்குப் பிறகு த்ரோம்பேக்டோமி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

த்ரோம்பேக்டோமி பலனளிக்கவில்லை என்றால், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.  இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் சிகிச்சைக்கு பல்வேறு அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன.

கீழே சிலவற்றை பட்டியலில் காணலாம்…

  • ஸ்டேப்பிள் ஹெமோர்ஹய்டெக்டோமி: இச்செயல் முறை மூல திசுக்கட்டிகளை ஒரே இடத்தில் நிலைநிறுத்துவதற்கான ஒரு செயல்முறையாகும். இது ஒரு நபர் பொது மயக்க மருந்தின் கீழ் இருக்கும் போது செய்யப்படும்.
  • ஊடுகதிர் (லேசர்) ஹெமோர்ஹய்டெக்டோமி- ஊடுகதிர் (லேசர்) ஹெமோர்ஹய்டெக்டோமி என்பது ஒரு புதிய புதுமையான ஹெமோர்ஹய்டெக்டோமி செயல்முறையாகும். இந்த ஹெமோர்ஹய்டெக்டோமி முறையில், உயர்ந்த மற்றும் வீக்கமடைந்த பைல் தமனிகளின் முனையக் கிளைகளை அகற்றிட, குத கால்வாயில் ஊடுகதிர் (லேசர்) செருகப்படும். இந்த அறுவை சிகிச்சையில் நோயாளிக்கு ஆசனவாயில் அறுவை சிகிச்சை கீறலின் வடு இருக்காது.

Pristyn Care’s Free Post-Operative Care

Diet & Lifestyle Consultation

Post-Surgery Recovery Follow up

Free Cab Facility

24*7 Patient Support

List of Top Health Insurance Provider for Piles Surgery
Insurance Providers FREE Quotes
Aditya Birla Health Insurance Co. Ltd. Aditya Birla Health Insurance Co. Ltd.
National Insurance Co. Ltd. National Insurance Co. Ltd.
Bajaj Allianz General Insurance Co. Ltd Bajaj Allianz General Insurance Co. Ltd
Bharti AXA General Insurance Co. Ltd. Bharti AXA General Insurance Co. Ltd.
Future General India Insurance Co. Ltd. Future General India Insurance Co. Ltd.
HDFC ERGO General Insurance Co. Ltd. HDFC ERGO General Insurance Co. Ltd.

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோயினை எவ்வாறு தடுப்பது? - Thrombosed Piles Treatment in Tamil

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) திசுக்கட்டிகளைத் தடுப்பது எப்போதும் சாத்தியம் இல்லை. ஆனால் கீழ் காணும் உதவிக்குறிப்புகள் பெருமளவு அதனால் வரக்கூடும் ஆபத்தினைக் குறைக்கலாம்:

  • நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது:
  • நார்ச்சத்துள்ள உணவு, குடல் பகுதியில் இயக்கங்களை இயல்பாக மற்றும் சீராக வைத்திருக்க உதவுகிறது. ப்ரோக்கோலி, முழு-கோதுமை, பாஸ்தா, ஓட்ஸ் போன்றவை சில உயர் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களில் அடங்கும்.
  • அதிக சுறுசுறுப்பாக இருத்தல்: நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பது மற்றும் ஒவ்வொரு மணி நேரமும் சுற்றில் நடப்பது இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோயைத் தடுக்க உதவும்.
  • மலச்சிக்கல் உருவானால் சிரமப்படாது இருத்தல்: மலச்சிக்கல் இருப்பதாக உணர்ந்தால் அளவுக்கு அதிகமாக தள்ளுவதை விட மலத்தை மென்மையாக்கி வெளியேற்றுவது எப்போதும் நன்று.
  • நிறைய தண்ணீர் குடிப்பது: உடலினை நீரேற்றமாக வைத்து இருப்பது மலச்சிக்கலைக் குறைக்க உதவும்.

த்ரோம்பெக்டோமியினால் வரும் அபாயங்கள் என்ன?

அனைத்துவகையான அறுவை சிகிச்சைகளும் அதற்கே உரிய சில ஆபத்துகள் மற்றும் சிக்கல்களைக் கொண்டுள்ளன. த்ரோம்பெக்டோமியின் அபாயங்கள் பின்வருமாறு:

  • அதீத  இரத்தப்போக்கு
  • தொற்று
  • இரத்தம் உறைந்த இடத்தில் இரத்த நாளத்தில் காயம்
  • மயக்க மருந்துக்கான எதிர்வினை
  • நுரையீரல் தக்கையடைப்பு- இது நுரையீரல் தமனியில் திடீரென ஏற்படும் அடைப்பு. இரத்த உறைவு உடைந்து இரத்த ஓட்டம் வழியாக நுரையீரலுக்குச் செல்லும்போது இது நிகழ்கிறது.

ரத்த உறைவு மீண்டும் உருவாகும் அபாயமும் உள்ளது.

உங்களின் ஒட்டுமொத்த உடல்நலம், எவ்வளவு காலம் இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது, அது உடலில் எங்கு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து உங்கள் அபாயங்கள் மாறுபடும்.

உங்களின் எல்லாவகை நோய் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் கேள்விகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய்க்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகான கவனிப்பு முறைகள்

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படக்கூடிய வலி மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க சில வழிகளைக் கீழே காணலாம்…

  • மருந்துச்சீட்டு இன்றி கடைகளில் வாங்கும் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது அறுவை சிகிச்சைக்குப் பிறகாண வலியைக் குறைக்கும்.
  • அறுவைசிகிச்சை செய்த இடத்தை தினமும் பலமுறை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, அவ்விடத்தை மெதுவாக உலர வைப்பது,  அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க பெரிதும் உதவும்.
  • அறுவைசிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ஐஸ் கட்டி அல்லது குளிர் அழுத்தியைப் பயன்படுத்துவது அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படுக்கூடிய வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.
  • வீட்ச் ஹசலைப் பயன்படுத்துவது அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அரிப்பு மற்றும் வலி ஏற்படுதலைக் குறைத்திடும்.
  • கழிப்பறைக் காகித துடைப்பாண்களை விட ஈரமான துடைப்பான்களைப் பயன்படுத்துவது உராய்வைக் குறைக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியில் குறைவான எரிச்சலை ஏற்படுத்தும்.
  • அலோ வீரா – அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. அறுவைசிகிச்சை செய்ய்பட்ட இடத்தில் கற்றாழையைப் பயன்படுத்துவது வீக்கத்தைக் குறைக்கும்.
  • இச்சிகிச்சை மேற்கொண்ட ஒரு நபர்  இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு செயற்கை துணிகளால் செய்யப்பட்ட இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதால், அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து உலர வைக்கலாம்.

Community member 1 Community member 2 Community member 3
+5k

Connect. Share. Heal.

Because healing is better together.

த்ரோம்போஸ்டு ஹேமோர்ஹாய்டுகளைச் சுற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் தானாகவே சரியாகிவிடுமா?

பெரும்பாலான சூழல்களில், சில வாரங்களுக்குப் பிறகு – சிகிச்சையின்றி கூட  இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் திசுக்கட்டிகள்  தானாகவே சரியாகிவிடும். வலியின் தீவிரம் தொடங்கிய முதல் அல்லது இரண்டு நாட்களில் தீவிரமானது. அதன் பிறகு, இரத்த உறைவு மீண்டும் உறிஞ்சப்பட்டு, அடுத்த சில நாட்களில் வலி குறையும். ஆசனவாயைச் சுற்றி அதிகப்படியான தோல் நீட்சி அடைவதால், தீர்க்கப்பட்ட  இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் திசுக்கட்டிகள்  சில சமயங்களில் சில எஞ்சிய தோல் குறியை விட்டுவிடக்கூடும்.

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் தீவிரமானதா?

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் திசுக்கட்டிகள்  ஆபத்தானவை அல்ல. ஆனால், அவை மிகவும் வேதனையைத் தரக்கூடியவை மற்றும் அவை சீழ் வடியும் புண்ணாக  இருந்தால் மலக்குடல் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் திசுக்கட்டியை நானே வடிகட்டலாமா?

அறுவைசிகிச்சை மூலம் இரத்தக் கட்டியை அகற்றுதல் அல்லது வடிகட்டுதல் என்பது கணிசமான அபாயங்களைக் கொண்ட ஒரு செயல்முறையாகும், அதிலும் உறைவை முழுமையடையாமல் அகற்றுதல், கட்டுப்படுத்த முடியாத இரத்தப்போக்கு மற்றும் குதத்தைச் சுற்றிய (பெரியனல்) திசுக்களின் தொற்ற போன்றவைகளை ஏற்படுத்தும்., அதனால்தான் இது எப்போதும் பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த மலக்குடல் நிபுணரால் (புரோக்டாலஜிஸ்ட்) அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்.

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் வெடிக்கிறதா?

குவியல்களுக்குள் ஒரு இரத்த உறைவு ஏற்பட்டால், அதனால் இரத்த உறைவு கட்டி உருவாகலாம் மற்றும் உள் அழுத்தம் அதிகரிக்கும் போது (வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலின் போது அதிகப்படியான சிரமத்தின் போது) இறுதியில் வெடிக்கும்.

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் புற்றுநோயா?

இல்லை. இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் புற்றுநோய்க்கு வழிவகுக்காது.

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோயைத் தொடுவது கடினமாக உள்ளதா?

வெளிப்புறத் திசுக்களில் இரத்தம் தேக்கம் அடைந்து, கடினமான மற்றும் வலிமிகுந்த கட்டியை உருவாக்கும் போது  இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய் திசுக்கட்டிகள்  ஏற்படுகின்றன. இந்த கட்டியை தொடுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) மூல நோய்க்கு தேங்காய் தண்ணீர் நல்லதா?

இரத்த உறைவு (த்ரோம்போஸ்) திசுக்கட்டிகளைத் தடுப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உங்களை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது. நாள் முழுவதும் நிறைய தண்ணீர், பழச்சாறுகள் அல்லது தேங்காய் தண்ணீர் குடிக்கவும். இது அதிக வலியை ஏற்படுத்தாமல் மலம் வெளியேறும் வகையிலும் மென்மையை  உருவாக்கிட உதவுக்கூடும்.

What Our Patients Say

  • RG

    Ram Ganesh

    verified
    5/5

    Good doctor and staff,

    City : Chennai
  • MO

    Monisha

    verified
    4/5

    Briefly explained what is the problem and also solution

    City : Chennai
    Treated by : Dr. Abilash M
  • HC

    Haseena Chopdra

    verified
    5/5

    “Doctor was very good and explained everything clearly

    City : Pune
    Treated by : Dr. Pankaj Waykole
  • MI

    MD IBAD AHMED

    verified
    5/5

    ⭐⭐⭐⭐⭐ I hope everything goes well from now my brother will get speedy recovery inshallah. I would like to express my heartfelt gratitude to 🌟 Dr. Abdul Moied Mohammed 🌟, 💙 Pristyn Care Staff 💙, and Mr. Balakrishna (Coordinator) for their exceptional support and care. My brother underwent fistula surgery under the expert care of 🌟 Dr. Abdul Moied Mohammed 🌟. The doctor explained the condition and treatment plan clearly, performed the procedure professionally, and made us feel confident and comfortable throughout the process. A very special thanks to 🤝 Mr. Balakrishna 🤝, who has been guiding us from the very first stage. He supported us through every step from consultation and admission to surgery and was always available to answer our questions. His dedication and kindness made the entire journey smooth and stress-free. We also sincerely thank the 💙Pristyn Care Staff 💙 for their professionalism, compassion, and excellent patient care. Every staff member treated us with respect and ensured we were comfortable throughout our hospital experience. Today is the first day after my brother's surgery, and everything has gone smoothly so far. We are grateful for the excellent care and are hopeful for a speedy recovery. Thank you once again to 🌟 Dr. Abdul Moied Mohammed Mr. Balakrishna and the Pristyn Care Staff for your outstanding care and support. We highly recommend your services to anyone seeking fistula treatment.

    City : Hyderabad
  • JA

    Jayanthi

    verified
    5/5

    Good

    City : Chennai
    Treated by : Dr. Lohit Sai K
  • SD

    Shashank Dewangan

    verified
    5/5

    Must recommended

    City : Raipur

மூலவியாதி சிறந்த நகரங்களில் அறுவை சிகிச்சை செலவு

expand icon