நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book Free Appointment

3 நாட்களில் பைல்ஸ் நிரந்தரமாக குணமாகும் - Piles Cure in 3 Days in Tamil

3 நாட்களில் பைல்ஸ்  குணப்படுத்த மிகவும் உபயோகமான வழிமுறை அறுவை சிகிச்சை ஆகும். பைல்ஸ்க்கான சிகிச்சை  அதன் தீவிரத்தைப் பொறுத்தது. பைல்ஸ்க்கு பல்வேறு வீட்டு மருத்துவ முறைகள் வாயிலாக சிகிச்சையளிக்க முடியும், முக்கியமாக அறிகுறிகள் தீவிரமாக இல்லாத போது. ஆனாலும், 3 நாட்களில் பைல்ஸ் சிகிச்சைக்கு அறுவை சிகிச்சையை செய்து கொள்வது நல்லது. பைல்ஸ்க்கான லேசர் சிகிச்சையானது, குறுகிய லேசர் கற்றையின் உதவியோடு, அருகிலுள்ள ஆரோக்கியமான நிலையில் உள்ள திசுக்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் பைல்ஸ்ன் திசுக்களை அகற்றும் ஒரு சிறப்பான அறுவை சிகிச்சை முறையாகும்.

3 நாட்களில் பைல்ஸ்  குணப்படுத்த மிகவும் உபயோகமான வழிமுறை அறுவை சிகிச்சை ஆகும். பைல்ஸ்க்கான சிகிச்சை  அதன் தீவிரத்தைப் பொறுத்தது. பைல்ஸ்க்கு பல்வேறு வீட்டு மருத்துவ முறைகள் வாயிலாக சிகிச்சையளிக்க முடியும், ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இலவசமாக மருத்துவரை அணுகவும்
cost calculator
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
We are rated
3 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
200+ மருத்துவமனைகள்
30+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

30+

நகரங்கள்

Free Consultation

Free Consultation

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

பைல்ஸ் சிகிச்சைக்கு ஆலோசிக்க சிறந்த மருத்துவர்கள்

Choose Your City

It help us to find the best doctors near you.

அகமதாபாத்

பெங்களூர்

புவனேஸ்வர்

சண்டிகர்

சென்னை

கோயம்புத்தோர்

டெல்லி

ஹைதராபாத்

இந்தூர்

ஜெய்ப்பூர்

கொச்சி

கொல்கத்தா

கோழிகோட்

லக்னோ

மதுரை

மும்பை

நாக்பூர்

பாட்னா

புனே

ராய்ப்பூர்

ராஞ்சி

திருவனந்தபுரம்

விஜயவாடா

விசாகபத்னம்

டெல்லி

குர்கான்

நொய்டா

அகமதாபாத்

பெங்களூர்

  • online dot green
    Dr. Ramesh Das (gJjDWhfO8B)

    Dr. Ramesh Das

    MBBS, MS-General Surgery
    27 Yrs.Exp.

    4.6/5

    27 Years Experience

    location icon The Curesta House, Deepatoli, Jai Prakash Nagar, Ranchi, Jharkhand 834009
    Call Us
    080-6541-7841
  • online dot green
    Dr. Amol Gosavi (Y3amsNWUyD)

    Dr. Amol Gosavi

    MBBS, MS - General Surgery
    26 Yrs.Exp.

    4.8/5

    26 Years Experience

    location icon 1st Floor, GM House, near Hotel Lerida, Thane
    Call Us
    080-6541-7707
  • online dot green
    Dr. Pravat Kumar Majumdar (Vx6AhE6uAv)

    Dr. Pravat Kumar Majumda...

    MBBS, MS-General Surgery
    26 Yrs.Exp.

    4.6/5

    26 Years Experience

    location icon A/84, Kharvel Nagar, Unit 3, Bhubaneswar
    Call Us
    080-6541-7879
  • online dot green
    Dr. Milind Joshi (g3GJCwdAAB)

    Dr. Milind Joshi

    MBBS, MS - General Surgery
    26 Yrs.Exp.

    4.8/5

    26 Years Experience

    location icon Kimaya Clinic, One Place, Wanowrie, Pune
    Call Us
    080-6541-7794

3 நாட்களில் பைல்ஸ் நோயை கண்டறியும் மற்றும் சிகிச்சை முறைகள்

நோயை கண்டறிதல்

பெரும்பாலான சமயங்களில், பைல்ஸ் தானாகவே குணமாகளாம் அல்லது குணமகாமல் கூட போகலாம் அதோடு ஒரு  புரோக்டாலஜிஸ்ட்டின் சிகிச்சை தேவைப்படலாம், இது பைல்ஸ் சால் பலர் அனுபவிக்கும் சங்கடத்தை கணிசமாகக் குறைக்கும்.

3 நாட்களில் பைல்ஸ் சிகிச்சையளிக்க, உங்கள் புரோக்டாலஜிஸ்ட் நோயை கண்டறிய சில பரிசோதனைகளை மேற்கொள்வார். ஒரு புரோக்டாலஜிஸ்ட் உடல் பரிசோதனையின் வாயிலாக பைல்ஸ்சை கண்டறிகிறார். உடல் பரிசோதனையை மேற்கொள்ளும் போது, நீங்கள் ஒரு மேசையில் படுத்துக் கொள்ள வேண்டும், பின்னர் பைல்ஸ் மற்றும் பிற மருத்துவ பிரச்சனைகளின் அறிகுறிகளை கண்டறிவார்கள். இந்த உடல் பரிசோதனை பொதுவாக சில நிமிடங்கள் எடுக்கும். இது பொதுவாக வலி ஏற்படுத்தாது இதில் பின்வருவன அடங்கியிருக்கலாம்:

  • டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனை: ஆசனவாய் மற்றும் கீழே உள்ள மலக்குடலில் வீங்கிய நரம்புகளை கண்டறிய, புரோக்டாலஜிஸ்ட் ஒரு கையுறையிட்ட விரலை மலக்குடலில் செருகுவார்.
  • அனோஸ்கோபி: உங்கள் ப்ராக்டாலஜிஸ்ட், அனோஸ்கோப் மற்றும் லைட்டட் டியூப்பைப் பயன்படுத்தி ஆசனவாய் மற்றும் மலக்குடலின் புறணியை பரிசோதிப்பார்.
  • சிக்மாய்டோஸ்கோபி: புரோக்டாலஜிஸ்ட் சிக்மாய்டோஸ்கோப்பைப் பயன்படுத்தி பெருங்குடல் மற்றும் மலக்குடலின் கீழே உள்ள பகுதியை ஆய்வு செய்கிறார். சிக்மாய்டோஸ்கோபியின்  சிகிச்சைமுறை வகைகளில் நெகிழ்வான சிக்மாய்டோஸ்கோபி மற்றும் ரிஜிட் சிக்மாய்டோஸ்கோபி ஆகியவை அடங்கும்.

இந்த மருத்துவ பரிசோதனைகள் அசௌகரியமானவை ஆனால் வலியற்றவை. அவை பொதுவாக மயக்க மருந்து கொடுக்கப்படாமல் நடைபெறுகின்றன, அதே நாளில் நீங்கள் வீட்டிற்குச் சென்றுகொள்ளலாம். உங்கள் ப்ரோக்டாலஜிஸ்ட் கொலோனோஸ்கோபியை பயன்படுத்தி இதர சோதனைகளில் இருந்து கண்டுபிடிப்புகளை சரிபார்ப்பார் அல்லது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளை சரிபார்ப்பர்.

அறுவை சிகிச்சை

பைல்ஸால் சிரமப்படுபவர்கள் பல வீட்டு மருத்துவங்கள், ஹைட்ரோகார்ட்டிசோன் போன்ற மருந்துகளையும் பயன்படுத்தலாம். ஆனாலும், இவை பைல்ஸ் மோசமடைவதைத் தடுக்குமே தவிர முழுமையாக சிகிச்சையளிக்க முடியாது.

அறுவை சிகிச்சை என்பது பைல்ஸ்க்கு குறிப்பாக மேம்பட்ட நிலைகளுக்கு, அதாவது, தரம் 3 மற்றும் தரம் 4 பைல்ஸ்க்கு. சிகிச்சையளிப்பதற்கான ஒரு வெற்றிகரமான வழியாகும், பைல்ஸ் சிகிச்சைக்கு பல அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன; ஆனாலும், லேசர் அறுவை சிகிச்சை என்பது 3 நாட்களில் பைல்ஸ் சை திறம்பட்ட மற்றும் பாதுகாப்பான வழியில் குணப்படுத்தும்.

பைல்ஸ்க்கான லேசர் அறுவை சிகிச்சை குறைவான வலியை ஏற்படுத்துகிறது, மேலும் நோய் மறுபடியும் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதுமட்டுமல்லாது, இது பைல்ஸ் சிகிச்சைக்கு குறைவாக பயன்படுத்தப்படும்  மருத்துவ முறையாகும். இந்த சிகிச்சை முறையில் போது, பைல்ஸ்ஸை சுருக்கவும் அகற்றவும் ஒரு லேசர் பயன்படுத்தப்படுகிறது, இது வலி, உதிரப்போக்கு மற்றும் அசௌகரிய உணர்வு போன்ற அறிகுறிகளைக் குறைக்கிறது.
​​​​​​​
லேசர் அறுவை சிகிச்சை என்பது ஒரு நாளில் பராமரிப்பு செயல்முறையாகும், அங்கு நோய் பாதிக்கப்பட்டவர் 24 மணி நேரத்திற்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து மீள்வதில் எந்த சிரமமும் இருக்காது.

cost calculator

மூலவியாதி Surgery Cost Calculator

Fill details to get actual cost

i
i
i

To confirm your details, please enter OTP sent to you on *

i

லேசர் பைல்ஸ் அறுவை சிகிச்சையின் நன்மைகள் - Piles Cure in 3 Days in Tamil

பின்வரும் நன்மைகள் காரணமாக பைல்ஸ்க்கான லேசர் அறுவை சிகிச்சை இந்த நாட்களில் மிகவும் பிரபலமானதாக உள்ளது:

  • மற்ற அறுவை சிகிச்சை முறைகளைக் காட்டிலும் வலி குறைவு
  • மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்க வேண்டிய அவசியமில்லை
  • பாதுகாப்பானது
  • அறுவை சிகிச்சையில் இரத்தப்போக்கு குறைவு
  • சீக்கிரமாக குணமடைதல்
  • விரைவான மீட்பு காலம்
  • வெட்டுக்கள், காயங்கள் மற்றும் தையல்கள் இல்லை
  • இயல்பு நடவடிக்கைகளுக்கு விரைவாக திரும்புதல்
  • செயல்முறையை முடிக்க குறைவான காலம்
  • அதிக வெற்றி விகிதம்
  • அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பின்தொடர்தல் வருகைகள் குறைவு
  • மீண்டும் நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு
  • அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோய்த்தொற்றுகள் இருக்கது அல்லது ஆபத்து குறைவாக இருக்கும்

Experiencing Any Of These Piles Symptoms?

பைல்ஸ் ஸை 3 நாட்களில் குணப்படுத்த வீட்டு வைத்தியம்

அறுவை சிகிச்சை இல்லாமல் பைல்ஸ் ஸை குணப்படுத்த பல வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. இந்த வீட்டு வைத்தியம் உங்கள் பைல்ஸ் ஸை திறம்பட குறைக்கலாம் ஆனால் அதில் ஏதேனும் தவறு நடந்தால் தீங்கு விளைவிக்கும். இந்த வீட்டு வைத்தியங்களை செய்வதற்கு முன், மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பைல்ஸ் ஸை 3 நாட்களில் குணப்படுத்த சில உபயோகமான வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிட்ஸ் குளியல்

வலிமிகுந்த பைல்ஸ் நோய் உள்ளவர்கள் வெதுவெதுப்பான மிதமான நீரில் ஒரு நாளைக்கு பல முறை அமர்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். இந்த சிகிச்சை முறை சிட்ஸ் குளியல் என்று அழைக்கப்படுகிறது.

சிட்ஸ் குளியல் மலக்குடலை சுத்தம் செய்யும் வெந்நீர் குளியல் ஆகும். குடல் இயக்கத்திற்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொண்டால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மலக்குடல் பகுதியில் உள்ள வலி மற்றும் அரிப்புகளை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

பைல்ஸ்க்கு தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அதன் இயற்கையான குணப்படுத்தும் குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளின் காரணமாக பைல்ஸ்க்கு ஒரு சிறந்த வீட்டு நிவாரணியாகும். இது வலிமையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதோடு, தேங்காய் எண்ணெயில் வலி நிவாரணி பண்புகள் உள்ளன, இது மூல நோயால் ஏற்படும் சிரமத்தை 3 நாட்களில் குறைக்கிறது.

ஐஸ் பேக்

பைல்ஸ் நோய்க்கு ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது நரம்புகளை வலிமைப்படுத்தவும் மீள்தன்மையடையவும் உதவுகிறது. அதோடு, இது மலக்குடல் பகுதியில் ஏற்படும் அரிப்பு, வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து மிகுந்த நிவாரணம் அளிக்கிறது. 3 நாட்களில் பைல்ஸ் சிகிச்சைக்கான சிறந்த வீட்டு மருத்துவம் இது.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் பைல்ஸ்ஸின் அளவையும் வலியையும் குறைக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட், பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு முதலிய பல பண்புகள் உள்ளன, அவை 3 நாள் பைல்ஸ் சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவற்றை தவிர, பைல்ஸ் நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த மூலிகை வைத்தியங்களும் பயன்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை சில இங்கே:

  • ஆப்பிள் சைடர் வினிகர்- ஆப்பிள் சைடர் வினிகர் உள் மூல நோய்க்கு நிவாரணம் தருவதாகவும், ஆசனவாய் மற்றும் குதத் திறப்பு மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஏற்படும் அரிப்பு மற்றும் வலியைக் குறைக்கும் என்றும் கருதப்படுகிறது. ஆனாலும், ஆப்பிள் சைடர் வினிகரின் அளவைப் பயன்படுத்துவதற்கு முன்பு  மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும், ஏனென்றால் அது அதிகப்படியான கேடு விளைவிப்பதோடு நோயின் சிக்கல்களை அதிகரிக்கும்.
  • கற்றாழை- கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன, அவை சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தைப் போக்க உதவுகிறது., கற்றாழை அதன் இயற்கையான வடிவத்தில் சருமத்தை ஆற்றும் ஒரு மூலப்பொருளாக பைல்ஸ்க்கு முற்றிலும் பாதுகாப்பானது.
  • தேயிலை மர எண்ணெய்- ஆண்டிசெப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ள தேயிலை மர எண்ணெய் உட்புற மூல நோயின் வீக்கம் மற்றும் அரிப்புகளை குறைக்க உதவுகிறது. ஆனாலும், இந்த தீர்வு பைல்ஸின் ஆரம்ப கட்டத்திற்கு மட்டுமே அதாவது பைல்ஸ் உருவாகும்போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
  • விட்ச் ஹேசல்- பைல்ஸ் நோயின் போது ஏற்படும் வலி, அரிப்பு மற்றும் உதிரப்போக்கு ஆகியவற்றைப் போக்குவதில் விட்ச் ஹேசல் உபயோகமானது, அதோடு முதல் கட்டத்தில் பைல்ஸ் நோயின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாது, இதில் உள்ள டானின்கள் மற்றும் எண்ணெய்கள் வீக்கத்தைக் குறைத்து மலம் கழிக்கும் போது ஏற்படும் இறத்தப்போக்கை குறைக்கின்றன .
  • வேப்பம்பூ- வேப்பம்பூ, பைல்ஸ்க்கு நல்ல வீட்டு மருத்துவம் மட்டுமல்ல, பரு போன்ற தோல் ரீதியான கோளாறுகளுக்கும் பயன்படுத்த தக்கது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே பைல்ஸ் சிகிச்சையில் மிகுந்த நிவாரணம் அளிப்பதோடு பயனுள்ளதாகவும் இருக்கும்.
  • எப்சம் உப்பு மற்றும் கிளிசரின்- பைல்ஸ்க்கான இந்த இயற்கை தீர்வைப் பற்றி குறைவாகவே அனைவரும் அறிவர். எப்சம் உப்பு மற்றும் கிளிசரின் பைல்ஸ்  வலியைப் போக்குவதில் நன்மை தரும். பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாகப் பயன்படுத்தலாம், இது சிறந்த பயனை தரும். இந்த வைத்திய முறை அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ சிகிச்சைக்கு மாற்று அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தொடர்ந்து அறிகுறிகள் அல்லது இரத்தப்போக்கு ஏற்பட்டால்,  சிகிச்சைக்காக மருத்துவரை அணுகுவது  அவசியம்.

பைல்ஸ் ஸை தடுப்பதற்கான சில வழிகள்: Piles Cure in 3 Days in Tamil

  • நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக காய்கனிகள் மற்றும் முழு தானியங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இது மலத்தை மென்மையாக்கி மற்றும் அதன் அளவை அதிகரிக்கும், இது பைல்ஸ் நோய் ஏற்படுத்தும் சிரமத்தைத் தடுக்கும். மேலும், வாயு பிரச்சனைகளை தவிர்க்க உணவில் நார்ச்சத்து சேர்த்தல் நலம்.
  • நிறைய தண்ணீர் குடிக்கவும். மலத்தை மென்மையாக்க தினமும் ஆறு முதல் எட்டு குவளை தண்ணீர் பருகவும்.
  • சிரமப்பட வேண்டாம். மலம் கழிக்க முயற்சி செய்யும்போது உங்கள் மூச்சைக் கஷ்டப்படுத்திப் பிடித்துக்கொண்டால் கீழே உள்ள மலக்குடலில் உள்ள நரம்புகளில் அதிக அழுத்தம் ஏற்படும், இது பைல்ஸ் ஏற்படுவதற்கு ஒரு பெரிய காரணம்.
  • உடற்பயிற்சி. இது மலச்சிக்கலைத் தடுக்கவும், நரம்புகளில் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது, இது அதிக நேரம் நிற்பதால் அல்லது அமர்ந்திருப்பதால் ஏற்படும். வழக்கமான உடற்பயிற்சி உங்கள் மூல நோய்க்கு காரணமான அதிக எடையை குறைக்க உதவுகிறது.

Pristyn Care’s Free Post-Operative Care

Diet & Lifestyle Consultation

Post-Surgery Free Follow-Up

Free Cab Facility

24*7 Patient Support

List of Top Health Insurance Provider for Piles Surgery
Insurance Providers FREE Quotes
Aditya Birla Health Insurance Co. Ltd. Aditya Birla Health Insurance Co. Ltd.
National Insurance Co. Ltd. National Insurance Co. Ltd.
Bajaj Allianz General Insurance Co. Ltd Bajaj Allianz General Insurance Co. Ltd
Bharti AXA General Insurance Co. Ltd. Bharti AXA General Insurance Co. Ltd.
Future General India Insurance Co. Ltd. Future General India Insurance Co. Ltd.
HDFC ERGO General Insurance Co. Ltd. HDFC ERGO General Insurance Co. Ltd.

பைல்களுக்கு ஏன் விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டும்?

பைல்ஸ்கான சிகிச்சை, சரியான நேரத்தில் தரப்படாவிட்டால், அது தீவிரம் அடைந்து, பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்:

  • இரத்த சோகை- நீண்ட கால உதிரப்போக்கு அல்லது நாள்பட்ட பைல்ஸ் காரணமாக இது நிகழலாம்.
  • அதிக இரத்த இழப்பு- பைல்ஸ்க்கு இரத்த விநியோகம் தடைப்படும் போது இது நிகழலாம். இது அதிக வேதனை மற்றும் அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம்.

பைல்ஸ் குணப்படுத்துவதைப் பற்றிய பொதுவான கேள்விகள்

வீட்டு மருத்துவம் மூலம் வலி நீங்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

வீட்டு மருத்துவம் மூலம் வலி நீங்கவில்லை என்றால், உடனடியாக ஒரு புரோக்டாலஜிஸ்ட்டை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும், ஏனெனில் இது பைல்ஸ் மோசமடைவதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். பைல்ஸ் ஸை சரியாக கண்டறிந்ததற்கு பிறகு, மருத்துவர் பயனுள்ள பைல் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.

என் பைல்ஸ் சிகிச்சைக்காக எனக்கு அறுவை சிகிச்சை தேவை என்பதை நான் எப்படி உறுதி செய்வது?

வீட்டு மருத்துவம் அல்லது உடற்பயிற்சிகள் குணம் தரவில்லை என்றால், அல்லது உங்கள் மலத்தில் இரத்தம் நிரம்பி இருந்தால், அது பைல்ஸ் சிகிச்சைக்காக உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவை என்பதை உணர்த்தும் அறிகுறியாக இருக்கலாம்.

பைல்ஸ்க்கு லேசர் அறுவை சிகிச்சை பாதுகாப்பானதா?

ஆம், லேசர் அறுவை சிகிச்சை என்பது பைல்ஸ்க்கு சிகிச்சையளிப்பதற்கான பாதுகாப்பான முறைகளில் ஒன்றாகும், அதோடு மற்ற வழக்கமான முறைகளை விரைவாக குணப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது, அறுவைசிகிச்சைக்கு செய்ததற்குப்  பிறகு அறுவைசிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்  மிகவும் குறைவு. அதோடு, பைல்ஸ்க்கான வழக்கமான அறுவை சிகிச்சை முறையை விட லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளியின் முடிவுகள் சால சிறந்தவை. ஏனெனில், வழக்கமான அறுவை சிகிச்சை முறையை விட லேசர் முறையில் பாதிக்கப்பட்ட இரத்த நாளங்களை மிகவும் உறைய வைக்க முடியும்.

பைல்ஸ் நோயின் போது என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?

அதிக மசாலா, பால் கலந்த பொருட்கள், மாமிச உணவுகள், வெள்ளை ரொட்டி, உறைந்த உணவுகள், துரித உணவுகள் மற்றும் ஆழமாக வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவும், அவை அசௌகரியமான குடல் இயக்கத்திற்கு வழிவகுக்கும்.

green tick with shield icon
Medically Reviewed By
doctor image
Dr. Ramesh Das
27 Years Experience Overall
Last Updated : September 9, 2025

What Our Patients Say

  • MM

    Manne Manikanta, 29 Yrs

    verified
    5/5

    I was suffering from fistula for the past 3 years, but after your laser treatment, I am very happy to share this post.

    City : Hyderabad
  • AN

    anish, 31 Yrs

    verified
    5/5

    I went to Pristyn Care Eminent hospital for piles surgery, doctors provided the excellent treatment and recovery was very smoother than expected.

    City : Indore
  • ST

    Sudhama TS

    verified
    5/5

    I was suffering from piles for a six months so I booked the treatment in Pristyn care Eminent. finally relief from piles, the doctor's gudaince was soo good and satisfied with the pristyncare.

    City : Indore
  • ML

    Mr Lalitesh Vohra, 73 Yrs

    verified
    4/5

    Great experince in this hospital for the piles treatment was good and doctor's ,staff are very supportive .

    City : Indore
  • AS

    Abdul salam, 41 Yrs

    verified
    5/5

    Dr. Abdul Mohammed is very good Dr. N i am fully satisfied.

    City : Hyderabad
    Treated by : Dr. Abdul Mohammed
  • NA

    Nadeem Akhtar, 25 Yrs

    verified
    5/5

    I had a great experience with Dr. Pankaj He is very friendly, approachable, and makes you feel comfortable right away. What I appreciated most was the way he explained everything so clearly, ensuring I fully understood my condition and treatment options. His caring nature and patience make a big difference, and I truly feel confident in his guidance. Highly recommend

    City : Delhi
    Treated by : Dr. Pankaj Sareen