நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book Appointment

கண்புரை அறுவை சிகிச்சை - நோய் கண்டறிதல், செயல்முறை மீட்பு மற்றும் நன்மைகள் - Cataract Surgery in Tamil

கண்புரையால் பார்வைக் கோளாறுகள் மற்றும் பார்வை இழப்பு கூட ஏற்படுகின்றன. பிரிஸ்டின் கேர் மேம்பட்ட பார்வைக்காக கண்புரை அகற்றுவதற்கான மேம்பட்ட லேசர் செயல்முறைகளை வழங்குகிறது. உங்களுக்கு அருகில் உள்ள best eye specialistடை அணுகி இலவச முன்பதிவு செய்ய எங்களை அழைக்கவும்.

கண்புரையால் பார்வைக் கோளாறுகள் மற்றும் பார்வை இழப்பு கூட ஏற்படுகின்றன. பிரிஸ்டின் கேர் மேம்பட்ட பார்வைக்காக கண்புரை அகற்றுவதற்கான மேம்பட்ட லேசர் செயல்முறைகளை வழங்குகிறது. உங்களுக்கு அருகில் உள்ள best eye ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இன்று மருத்துவரை அணுகவும்
cost calculator
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
We are rated
3 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
200+ மருத்துவமனைகள்
30+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

30+

நகரங்கள்

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

கண்புரை அறுவை சிகிச்சைக்கான சிறந்த மருத்துவர்கள்

Choose Your City

It help us to find the best doctors near you.

பெங்களூர்

சென்னை

டெல்லி

ஹைதராபாத்

மும்பை

நொய்டா

புனே

டெல்லி

ஹைதராபாத்

புனே

மும்பை

பெங்களூர்

  • online dot green
    Dr. Barkha Gupta - A ophthalmologist for Cataract Surgery

    Dr. Barkha Gupta

    MBBS, MD-Ophthalmology
    9 Yrs.Exp.

    4.5/5

    10 Years Experience

    location icon C-2/390, Pankha Rd, C4 D Block, Janakpuri
    Call Us
    080-6541-4427
  • online dot green
    Dr. Varun Gogia - A ophthalmologist for Cataract Surgery

    Dr. Varun Gogia

    MBBS, MD
    18 Yrs.Exp.

    4.7/5

    19 Years Experience

    location icon 26, National Park Rd, near Moolchand Metro station, Vikram Vihar, Lajpat Nagar IV, Lajpat Nagar, New Delhi, Delhi 110024
    Call Us
    080-6541-4427
  • online dot green
    Dr. Chanchal Gadodiya - A ophthalmologist for Cataract Surgery

    Dr. Chanchal Gadodiya

    MS, DNB, FICO, MRCS, Fellow Paediatric Opth
    12 Yrs.Exp.

    4.6/5

    13 Years Experience

    location icon Matriyash Kamalkunj, 1206/B3, off Jangali Maharaj Road, Deccan Gymkhana, Pune, Maharashtra 411004
    Call Us
    080-6510-5216
  • online dot green
    Dr. Ritu Arora - A ophthalmologist for Cataract Surgery

    Dr. Ritu Arora

    MBBS, MS-Ophthalmologist
    37 Yrs.Exp.

    5.0/5

    38 Years Experience

    location icon First Floor, Vision Plus Eye Centre, Kisan Tower, Golf Course Road, Hoshiyarpur, Hoshiarpur Village, Sector 51, Noida, Uttar Pradesh 201301
    Call Us
    080-6541-4427

கண்புரை அறுவை சிகிச்சை என்றால் என்ன? - Cataract Surgery in Tamil

கண்புரை அறுவை சிகிச்சை (Cataract surgery) என்பது கண்புரைகளை அகற்றவும், உங்கள் கண்ணின் இயற்கை லென்ஸ்களுக்கு மாற்றாக செயற்கை லென்ஸ்சை பொருத்தவும் செய்யப்படும் அறுவை சிகிச்சை முறைகளைக் குறிக்கிறது. கண்புரை (cataract) என்பது கண்ணில் படியும் புரதத்தின் கடின அடுக்கு ஆகும் அதனால் தெளிவற்ற மங்கலான பார்வை ஏற்ப்படுகிறது. பெரும்பாலான கண்புரை அறுவை சிகிச்சைகள் புறநோயாளி அடிப்படையில் செய்யப்படுகின்றன, அதாவது நோயாளி 1 நாளுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படத் தேவையில்லை. இரவில் வாகனம் ஓட்ட சிரமப்படும் அல்லது பார்வைக் கோளாறுகளை எதிர்கொள்ளும் நோயாளிகள் பெரும்பாலும் கண்புரை அறுவை சிகிச்சையால் பயனடைகின்றனர். உங்களுக்கு அருகிலுள்ள மிகவும் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் சிறந்த கண்புரை அறுவை சிகிச்சையைப் பெற பிரிஸ்டின் கேரைத் தொடர்பு கொள்ளுங்கள். 

cost calculator

கண்புரை அறுவை சிகிச்சை Cost Calculator

Fill details to get actual cost

i
i
i

To confirm your details, please enter OTP sent to you on *

i

இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்கான சிறந்த கண் மருத்துவமனைகள்

இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்கான சில சிறந்த கண் மருத்துவமனைகளுடன் பிரிஸ்டின் கேர் தொடர்பில் உள்ளது. எங்களுடன் தொடர்பில் உள்ள அனைத்து கிளினிக்குகள் மற்றும் கண் மருத்துவமனைகள் நவீன வசதிகள் மற்றும் நோயாளிக்கு உகந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் சுமூகமான அறுவை சிகிச்சை அனுபவத்தை உறுதி செய்கின்றன. 

மேலும், கண்புரை அறுவை சிகிச்சை செய்வதில் எங்கள் கண் மருத்துவர்களுக்கு சராசரியாக 15 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ளது. எங்கள் அனைத்து கண்புரை அறுவை சிகிச்சைகளும் யு. எஸ். எஃப். டி. ஏ-அனுமதி பெற்றவை குறைந்த சிக்கல்கள் மற்றும் ஒரு உயர் வெற்றி விகிதம் உறுதி செய்பவை. இந்தியாவின் best eye specialistடிடம் முன்பதிவு செய்து உங்களுக்கு அருகில் கண்புரை நோய்க்கான சிகிச்சையைப் பெற பிரிஸ்டின் கேர் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

கண்புரை அறுவை சிகிச்சையில் என்ன நடக்கிறது?

அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள்:

கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன் தயாராவதில் உங்களுக்கு உதவ சில குறிப்புகள் உள்ளன. கண்புரை அறுவை சிகிச்சைக்கு செல்லும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்- 

  • கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன் நீங்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் மருந்துகளைப் பற்றி உங்கள் கண் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். 
  • அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உங்கள் தற்போதைய மருத்துவ நிலையை (ஏதாவது இருந்தால்) சம்பந்தப்பட்ட கண் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.
  • அறுவை சிகிச்சைக்கு முன் புகை பிடிப்பதோ அல்லது புகையிலை பயன்படுத்துவதோ நல்லதல்ல.
  • உங்களுக்கு அனஸ்தீசியா தொடர்பான ஒவ்வாமைகள் ஏதாவது இருந்திருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். 
  • அறுவை சிகிச்சைக்கு 8 முதல் 9 மணி நேரம் முன்னதாக எதுவும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. பொதுவாக இரவு உணவைத் தவிர்க்க அல்லது நள்ளிரவுக்குப் பிறகு எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

(செயல்முறை):

கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வெவ்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. செயல்முறையின் போது நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இங்கு காணலாம்- 

MICS (எம்ஐசிஎஸ்)

  • முதலில், மருத்துவர் நோயாளிக்கு டோபிகல் அனெஸ்தீஷியா கொடுக்கிறார்.
  • கண்புரை பையின் பின்புறத்தில் ஒரு வட்டத் திறப்பு (1.8 மி.மி வெட்டு) செய்யப்படுகிறது 
  • பின்னர், அறுவை சிகிச்சை நிபுணர் கண்புரையை தளர்த்தி, அதை சிறு சிறு துண்டுகளாக உடைக்க அவற்றைக் குழைய செய்கிறார்.
  • கண்புரையின் சிறிய துண்டுகள் வெட்டு மூலம் உறிஞ்சப்படுகின்றன.
  • அறுவை சிகிச்சை நிபுணர் சரிபார்த்து மீதமுள்ள கண்புரை சவ்வுகளை அகற்றுகிறார்.
  • பின்னர், செயற்கை லென்ஸ்கள் (இண்ட்ராகுலர் லென்ஸ் -ஐஓஎல்) வைக்கப்படுகின்றன.

FLACS (எஃப்எல்ஏசிஎஸ்)

  • நோயாளிக்கு டோப்பிகல் அனஸ்தீசியா வழங்கப்படுகிறது.
  • பின்னர், கருவிழியின் பக்கவாட்டில் ஒரு சிறிய திறப்பை உருவாக்க லேசர் பயன்படுத்தப்படுகிறது.
  • கடினமான கண்புரை திசுக்களின் மங்கலான லென்ஸ்சை மென்மையாக்கவும் லேசர் பயன்படுத்தப்படுகிறது.
  • இப்போது, ஒரு பேனா வடிவ கருவியை லென்சுக்குள் நுழைத்து, மங்கலான லென்ஸ்சின் மையப்பகுதி ஒரு சிறப்பு வகை ஆற்றல் மூலம் உடைத்து எடுக்கப்படுகிறது.
  • கண்புரையின் உடைந்த துண்டுகள் பேனா-வடிவ கருவியின் உதவியுடன் உறிஞ்சப்படுகின்றன.
  • துண்டுகள் அகற்றப்பட்டவுடன் செயற்கை லென்ஸ் [ஐஓஎல்] வைக்கப்படுகிறது.

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன எதிர்பார்க்கலாம்? - Cataract Surgery in Tamil

பெரும்பாலான கண்புரை அறுவை சிகிச்சை புறநோயாளி அடிப்படையில் செய்யப்படுகிறது. இருப்பினும், எந்த சிக்கல்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண் மருத்துவர் உங்களை கண்காணிப்பில் வைத்திருக்கலாம். கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே காணலாம்- 

  • அறுவை சிகிச்சைக்குப் பின் ஓரிரு மணி நேரம் கண்களில் சிறு உணர்வு ஏற்படாமல் இருக்கலாம். அறுவைசிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண்ணிற்கு ஒரு கண் திட்டு அல்லது தூசி, அழுக்கு, காற்று, சூரிய ஒளி போன்றவற்றிலிருந்து பாதுகாப்புக்காக கண்ணாடிகளை பரிந்துரைக்கிறார். கண் எரிச்சல் ஏற்படாமல் இருக்க. 
  • பாதுகாப்புக் ஷீல்டை நீக்கும் போது முதலில் நீங்கள் மங்கலான பார்வையை அனுபவிக்கலாம். கண் ஆரம்பத்தில் குணமடையாவும் லென்ஸுடன் சரி செய்யவும் சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறது. 
  • நீங்கள் ஒரு புதிய, தெளிவான செயற்கை லென்ஸ் வழியாகப் பார்ப்பீர்கள் என்பதால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நிறங்கள் பிரகாசமாகத் தோன்றலாம். 
  • சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் லேசான அரிப்பு அல்லது கண்களில் அசௌகரியமும் ஏற்படும். அரிப்பு இருக்கும் வரை கண்களைத் தேய்ப்பதையோ, தள்ளுவதையோ தவிர்க்க வேண்டும். 
  • கண் மருத்துவர் லென்ஸ் நன்றாக அட்ஜஸ்ட் செய்துகொள்வதையும் உங்கள் கண் சரியாக குணமாவதையும் உறுதி செய்வார். நீங்கள் தொடர்ந்து மருத்துவரை சந்தித்து தொடர் சிகிச்சை பெற வேண்டி வரலாம்.  
  • கண் தொற்று ஏற்படாமல் தடுக்கவோ அல்லது வீக்கத்தைக் குறைக்கவோ மருத்துவர் சில மருந்துகளையும் கண் சொட்டு மருந்துகளையும் பரிந்துரைப்பார். வழக்கமான கண் பரிசோதனைக்கு உங்கள் கண் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Pristyn Care’s Post-Operative Care

Diet & Lifestyle Consultation

Post-Surgery Free Follow-Up

Free Cab Facility

24*7 Patient Support

கண்புரை அறுவை சிகிச்சை எப்போது தேவைப்படும்?

கண்புரை நோய்க்கு அறுவை சிகிச்சை அல்லாத முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க முடியாது என்பதால், கண்புரை நோயை அகற்றும் ஒரே சிறந்த சிகிச்சை முறையாக அறுவை சிகிச்சை முறையே ஆகும். எனவே கண்புரையின் காரணமாக கண்பார்வை மங்கலாக இருந்தால், நீங்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். உங்கள் கண்புரையால், வாகனம் ஓட்டுதல், வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, சமையல் செய்வது போன்ற அன்றாட வேலைகளைச் செய்ய சிரமமாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவ உதவியை நாட வேண்டும். பின்வரும் அறிகுறிகள் நீண்ட காலம் நீடித்தால் உங்கள் கண் மருத்துவரை அணுகுங்கள்-

  • மங்கலான அல்லது தெளிவற்ற பார்வை
  • இரவில் பார்க்க முடியாத நிலை
  • லைட் மற்றும் க்லேருக்கு எதிரான சென்சிடிவிட்டி
  • படிப்பதில் சிரமம்
  • விளக்குகளைச் சுற்றி ஹாலோஸ்
  • மங்கலான நிறம் அல்லது மஞ்சள் நிறப் பார்வை
  • இரட்டைப் பார்வை

 

இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சையின் பலன்கள்:

கண்புரை அறுவை சிகிச்சை மூலம் மங்கிய பார்வைக்கு சிகிச்சை அளிக்கலாம். மருத்துவ கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் முன்னேற்றங்கள் விரைவாக குணமடையவும் மருத்துவமனையில் இருந்து விரைவாக டிஸ்சார்ஜ் ஆகவும் உதவுகிறது. கண்புரை அறுவை சிகிச்சையின் நன்மைகள் பின்வருமாறு – 

  • பார்வைத்திறனை மேம்படுத்துகிறது
  • மங்கலான லென்ஸ் நீக்கப்படுகிறது
  • கண் தொற்றுகள் அடிக்கடி ஏற்படுவது குறைகிறது
  • வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைதல்: - Cataract Surgery in Tamil

பெரும்பாலான நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னர் அறுவை சிகிச்சை நடந்த அதே நாளில் வீட்டுக்குச் செல்கின்றனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளிகள் ஒரு நாளுக்குள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம். பொதுவாக பார்வையை முழுமையாக மீட்டெடுக்க 2-3 நாட்கள் ஆகும். கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு ஒரு வாரத்திற்குள் மீண்டும் உங்கள் வேலையைத் தொடங்கலாம். நீங்கள் விரைவில் குணமடைய உதவும் சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன- 

  • அறுவை சிகிச்சைக்குப் பின் 1-2 மணி நேரத்திற்கு உங்கள் பார்வை மங்கலான இருக்கலாம் என்பதால், உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் உங்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச்செல்ல சொல்லுங்கள்.
  • உங்கள் உடல் விரைவாக குணமடைய ஓய்வெடுங்கள்.
  • அறுவை சிகிச்சை நிபுணரின் அறிவுறுத்தலின் பேரில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • கண்களுக்கு அழுத்தம் கொடுப்பதோ அல்லது தேய்ப்பதோ கூடாது.
  • அறுவைசிகிச்சை நிபுணரின் அறிவுறுத்தலின்படி பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொள்ளவும்.
  • கண்களை ஒரு வாரத்திற்காவது சூரிய ஒளி, தூசு, அல்லது பலத்த காற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும்
  • புகை பிடிப்பதை நிறுத்துங்கள் மற்றும் மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்.
  • டாக்டர் சொல்லும் வரை வண்டி ஓட்டுவதை தவிர்க்கவும்.
  • கடுமையான தும்மல், இருமல், வாந்தி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 
  • கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் நீச்சலுக்குப் போக வேண்டாம். 
  • ஹாட் டப் பயன்படுத்துவதையோ அல்லது ஷாவரில் குளிப்பதையோ முதல் வாரத்தில் தவிர்க்க வேண்டும்.
  • மேக்கப், பெர்ஃப்யூம், லோஷன்கள், கிரீம்கள் அல்லது வேறு எந்த அழகு சாதனப் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை கண்களை எரிச்சலடையச் செய்யும்.

 

வழக்கு ஆய்வு

தீபக் மேத்தா என்ற 60 வயது மதிக்கத்தக்க நபரின் இரு கண்களிலும் கண்புரை இருப்பது கண்டறியப்பட்டது. நீண்ட தூரத்தில் பொருட்களைப் பார்ப்பதில் பிரச்சனை மற்றும் அவரது இடது கண்ணில் லேசான அசௌகரியத்தை அவர் எதிர்கொண்டார். திரு மேத்தா அவர்கள் தனது கண்புரை அறுவை சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள பிரிஸ்டின் கேர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். எங்கள் அனுபவமிக்க கண் மருத்துவர் எந்த சிக்கல்களும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்தார். எங்கள் மருத்துவர்களும், ஊழியர்களும் மேத்தா அவர்களை அறுவை சிகிச்சைக்கு முன்பும், பின்பும் சிறப்பான முறையில் கவனித்துக் கொண்டனர். எந்த சிக்கலும் இல்லாமல் அவர் குணமாகி வருகிறார். 



கண்புரை அறுவை சிகிச்சை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கண்புரை அறுவை சிகிச்சை வலிநிறைந்ததா?

இல்லை, கண்புரை அறுவை சிகிச்சை என்பது வலிநிறைந்த ஒரு செயல்முறை அல்ல ஏனென்றால் அறுவைசிகிச்சை நிபுணர் சிகிச்சைக்கு முன் கண்ணை மரத்துப் போகச்செய்யும் கண்களுக்கான சொட்டுமருந்தை பயன்படுத்துகிறார். நோயாளி செயல்முறையின் மொத்த நேரத்திலும் எந்த வலியையும் உணர்வதில்லை ஆனால் மரத்துப்போகும் மருந்தின் விளைவு மறைந்த பிறகு லேசான அசௌகரியம் இருக்கலாம். 



கண்புரை அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

கண்புரை அறுவை சிகிச்சைக்கான பல்வேறு தொழில்நுட்பங்களின் ஓடி நேரம் பின்வருமாறு: 

  • எம்ஐசிஎஸ்: 5 முதல் 10 நிமிடங்கள்
  • எஃப்எல்ஏசிஎஸ்: 5 முதல் 10 நிமிடங்கள்

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் வெவ்வேறு IOLகள் யாவை?

நோயாளியின் வாழ்க்கை முறையைப் பொறுத்து கண் அறுவை சிகிச்சை நிபுணர் வெவ்வேறு இன்ட்ராகுலர் லென்ஸ்(ஐஓஎல்)களைப் பயன்படுத்துகிறார். கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் சில ஐஓஎல்கள் பின்வருமாறு – 

  • மோஃபோக்கல் லென்ஸ்
  • மல்டிஃபோக்கல் லென்ஸ்
  • டிரைஃபோக்கல் லென்ஸ்
  • டோரிக் லென்ஸ்

இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?

  • இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்கான குறைந்தபட்ச செலவு சுமார் ரூ. 20,000 (ஒரு கண்ணுக்கு)
  • இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு சராசரியாக ஆகும் செலவு ரூ. 85,000 (ஒரு கண்ணுக்கு)
  • இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்கான அதிகபட்ச செலவு சுமார் ரூ. 1.5 லட்சம் (ஒரு கண்ணுக்கு) 

இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் பல்வேறு ஐஓஎல்களின் விலை என்ன?

இந்தியாவில் பல்வேறு ஐஓஎல்களின் தோராயமான விலை – 

  • இந்திய மோனோஃபோக்கல் லென்ஸ் – ரூ. 20000 முதல் ரூ. 25000
  • வெளிநாட்டு மோனோஃபோக்கல் லென்ஸ் – ரூ. 28000 முதல் ரூ. 35000
  • இந்திய மல்டிஃபோக்கல் லென்ஸ் – ரூ. 45000 முதல் ரூ. 55000
  • வெளிநாட்டு மல்டிஃபோக்கல் லென்ஸ் – ரூ. 70000 முதல் ரூ. 80000
  • ட்ரைபோக்கல் லென்ஸ் – ரூ. 85000 முதல் ரூ. 95000

சிகிச்சை பெறாத கண்புரையால் ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா?

கண்புரை உங்கள் பார்வையை பாதிக்கிறது, இது உங்கள் தினசரி வாழ்க்கை முறையை பாதிக்கிறது. கண்புரை நோய்க்கு நீண்ட காலம் சிகிச்சையளிப்பது பார்வையைப் பாதிக்கும் எதிர்பாராத காயங்கள், கிளாக்கோமா மற்றும் நிரந்தர பார்வை இழப்பு கூட நேரலாம். பார்வைக் கோளாறுகள் மற்றும் கண்பார்வை இழப்பு போன்ற ஆபத்துகளைத் தவிர்க்க உங்கள் நிலையை கண் சிகிச்சை நிபுணர்களுடன் கலந்தாலோசியுங்கள். 



அறுவை சிகிச்சை இல்லாமல் கண்புரைக்கு சிகிச்சை அளிக்க முடியுமா?

இல்லை, கண்புரையை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியாது. லேசான அறிகுறிகளுக்கு பல மருந்துகள் பயனுள்ளதாக இருக்கலாம் ஆனால் அவை கண்புரையை முழுமையாக நீக்காது. அறுவை சிகிச்சை மட்டுமே கண் புரையை சரிசெய்ய சிறந்த சிகிச்சை முறை ஆகும்.



கண்புரை அறுவை சிகிச்சைக்கு எந்த லென்ஸ் சிறந்தது - இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா அல்லது இறக்குமதி செய்யப்பட்டதா?

உங்கள் அன்றாட வாழ்க்கை முறைக்கு ஏற்ற லென்ஸ் எதுவோ அது தான் சிறந்தது. உங்களுக்கு எந்த வகையான ஒளிவிலகல் பிழையை சரி செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்திய மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட IOLகள் இரண்டுமே சிறந்தவை. நோயாளிகள் பெரும்பாலும் தரத்தில் ஏற்ப்படும் குறைபாடுகள் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட ஐஓஎல்களை விரும்புகின்றனர். எனினும், இந்தியாவில்-தயாரிக்கப்படும் தரமான ஐஓஎல் களின் தரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் மேம்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்ற லென்ஸ் எது என்பதை உங்கள் கண் மருத்துவரிடம் கலந்து ஆலோசியுங்கள். 



இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு காப்பீடு உள்ளதா?

ஆமாம், இந்தியாவில் கண்புரை அறுவை சிகிச்சை மருத்துவ காரணங்களுக்காக செய்யப்படுவதால், அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் ஈடு செய்கின்றன. ஆனால், காப்பீடு என்பது பொதுவாக உங்கள் பாலிசி மற்றும் வழங்குனர் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்தது. 

View more questions downArrow
green tick with shield icon
Medically Reviewed By
doctor image
Dr. Barkha Gupta
9 Years Experience Overall
Last Updated : January 2, 2026

What Our Patients Say

Based on 85 Recommendations | Rated 4.8 Out of 5
  • M

    moontruyugam

    verified
    4/5

    after surgery vision is very clear, recommended

    City : Hyderabad
  • AS

    ashok

    verified
    5/5

    Treatment done in given time. Recommended for cataract surgery

    City : Hyderabad
  • MO

    MOHAN

    verified
    5/5

    Excellent

    City : Mumbai
  • RS

    Rekha Sharma, 55 Yrs

    verified
    5/5

    Excellent

    City : Delhi
    Treated by : Dr. Varun Gogia
  • NS

    NAGINA SINGH

    verified
    5/5

    Good experience

    City : Delhi
    Treated by : Dr. Ritu Arora
  • SR

    Shantilata rout

    verified
    5/5

    Very nice 👍

    City : Delhi
    Treated by : Dr. Varun Gogia

கண்புரை அறுவை சிகிச்சை சிறந்த நகரங்களில் அறுவை சிகிச்சை செலவு

expand icon