பைல்ஸ் என்றால் என்ன? Piles Meaning in Tamil
பைல்ஸ் என்பது ஆசனவாய் அல்லது மலக்குடலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும் ஒரு அனோரெக்டல் நிலை ஆகும். பைல்ஸ் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்றாலும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கர்ப்பிணிகள் போன்றோருக்கு இந்த பைல்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பைல்ஸ்சை மாத்திரைகள் மருந்துகள் மற்றும் வீட்டு சிகிச்சைகள் மூலம் ஆரம்ப நிலைகளில் சமாளிக்கலாம், இருப்பினும் பின்னர் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ தலையீடுகள் தேவைப்படுகிறது.
பிரிஸ்டின் கேர் நிறுவனம், யு. எஸ். எஃப். டி. ஏ. ஒப்புதல் பெற்ற, உயர் சிகிச்சை முறைகளை பயன்படுத்தும் சில சிறந்த மருத்துவமனைகளை பைல்ஸ்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகிறது. இந்த செயல்முறைகள் மிகக் குறைந்த அளவே ஊடுருவும்தன்மை உடையது, இது நோயாளி விரைவாக குணமடைய உதவுகிறது. அது மட்டுமின்றி, எங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை முழுவதிலும் உதவ சிறந்த புராக்டோலஜிஸ்ட்கள் எங்களிடம் உள்ளனர். பைல்ஸ் மற்றும்குடலின் கீழ் பாதையின் பிற கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் 8-10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் அவர்களுக்கு உள்ளது. கூடுதலாக, அவர்கள் உயர் வெற்றி விகிதங்களுடன் கூடிய அதி நவீன லேசர் அறுவை சிகிச்சைகளை செய்கின்றனர்.