நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book Free Appointment

பைலோனிடல் சைனஸ் அறுவை சிகிச்சை | Pilonidal Sinus In Tamil

பைலோனிடல் சைனஸ் என்பது ஒரு அசாதாரண வளர்ச்சியாகும், இது பிட்டங்களுக்கு இடையில் ஒரு சுரங்கப்பாதை அல்லது துளை போன்று ஏற்படுகிறது . பைலோனிடல் சைனஸ் அறுவை சிகிச்சைக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை அணுகுங்கள்.

பைலோனிடல் சைனஸ் என்பது ஒரு அசாதாரண வளர்ச்சியாகும், இது பிட்டங்களுக்கு இடையில் ஒரு சுரங்கப்பாதை அல்லது துளை போன்று ஏற்படுகிறது . பைலோனிடல் சைனஸ் அறுவை சிகிச்சைக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இலவசமாக மருத்துவரை அணுகவும்
cost calculator
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
We are rated
3 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
200+ மருத்துவமனைகள்
30+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

30+

நகரங்கள்

Free Consultation

Free Consultation

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

Best Doctors for Pilonidal Sinus

Choose Your City

It help us to find the best doctors near you.

அகமதாபாத்

பெங்களூர்

புவனேஸ்வர்

சண்டிகர்

சென்னை

கோயம்புத்தோர்

டெல்லி

ஹைதராபாத்

இந்தூர்

ஜெய்ப்பூர்

கொச்சி

கொல்கத்தா

கோழிகோட்

லக்னோ

மதுரை

மும்பை

நாக்பூர்

பாட்னா

புனே

ராய்ப்பூர்

ராஞ்சி

திருவனந்தபுரம்

விஜயவாடா

விசாகபத்னம்

டெல்லி

ஹைதராபாத்

புனே

மும்பை

பெங்களூர்

  • online dot green
    Dr. Shashank Subhashchandra Shah - A general-surgeon for Pilonidal Sinus

    Dr. Shashank Subhashchan...

    MBBS, MS-General & Bariatric Surgery
    36 Yrs.Exp.

    4.8/5

    36 Years Experience

    location icon Pristyn Care LOC Hospital, Vijayanagar Colony, Pune
    Call Us
    080-6541-7794
  • online dot green
    Dr. Vipin Nagpal - A general-surgeon for Pilonidal Sinus

    Dr. Vipin Nagpal

    MBBS, MS-General Surgery
    30 Yrs.Exp.

    4.5/5

    30 Years Experience

    location icon Pristyn Care Elantis Hospital, Lajpat Nagar, Delhi
    Call Us
    080-6541-4421
  • online dot green
    Dr. Rakesh Shivhare - A general-surgeon for Pilonidal Sinus

    Dr. Rakesh Shivhare

    MBBS, MS(GI & General Surgeon)
    29 Yrs.Exp.

    4.5/5

    29 Years Experience

    location icon Opp.Badwani Plaza, Manorama Ganj, Old Palasia, Indore, Madhya Pradesh 452003
    Call Us
    080-6541-7702
  • online dot green
    Dr. Apoorv Shrivastava - A general-surgeon for Pilonidal Sinus

    Dr. Apoorv Shrivastava

    MBBS, DNB-General Surgery
    24 Yrs.Exp.

    4.5/5

    24 Years Experience

    location icon Pristyn Care Eminent Hospital 6/1 Opp. Barwani Plaza, Manorama Ganj, Old Palasia, Indore - 452018
    Call Us
    080-6541-7702

பிலோனிடல் சைனஸ் என்றால் என்ன?| Pilonidal Sinus Meaning In Tamil

பைலோனிடல் சைனஸ் என்பது ஒரு அசாதாரண வளர்ச்சியாகும், இது பிட்டங்களுக்கு இடையில் ஒரு சுரங்கப்பாதை அல்லது துளை போன்று ஏற்படுகிறது. இது உள்ளே வளர்ந்த ரோமம் காரணமாக ஏற்படுகிறது மற்றும் பொதுவாக பிட்டப் பகுதியில் அதிக ரோமம் உள்ளவர்களளிடையே காணப்படுகிறது. சைனஸில் முடி மற்றும் தோல் கழிவுகள் இருக்கின்றன, அதனால் உண்டாகும் சீழ் மிகவும் வலி நிறைந்ததாக இருக்கிறது. குறைந்த அளவு ஊடுருவக்கூடிய மற்றும் யு. எஸ். எஃப். டி. . ஒப்புதல் பெற்ற அதிநவீன லேசர் சிகிச்சைகளை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் சிறப்புவாய்ந்த புரோக்டோலஜிஸ்ட்கள் பிலோனிடல் சைனஸ் போன்ற ஆசனவாய் நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதில் 8-10 ஆண்டுகள் அனுபவம் மற்றும் அதிகபட்ச அறுவை சிகிச்சை வெற்றி விகிதங்கள் பெற்றுள்ளனர்.

cost calculator

பைலோனிடல் சைனஸ் Surgery Cost Calculator

Fill details to get actual cost

i
i
i

To confirm your details, please enter OTP sent to you on *

i

லேசர் பிலோனிடல் சைனஸ் சிகிச்சையின் போது என்ன நடக்கிறது?

பிலோனிடல் சைனஸ் நோய் கண்டறிதல்

புரோக்டோலஜிஸ்ட்கள் முதன்மையாக பிலோனைடல் சைனஸை உடல் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிகிறார்கள். பரிசோதனையின் போது, மருத்துவர் பிலோனைடல் சைனஸின் அறிகுறிகளுக்காக டெயில்போன் மற்றும் பீட்டத்தை பரிசோதிப்பார், அது ஒரு கொப்புளமாக அல்லது ஒரு கசியும் சைனஸாக இருக்கலாம். உங்கள் நிலையை முழுமையாக புரிந்து கொள்ள, அவர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்கலாம்

  • தோற்றத்தில் சைனஸ் மாறிவிட்டதா?
  • சைனஸில் ஏதாவது திரவம் சுரக்கிறதா?
  • உட்காரும்போது வலி ஏற்படுகிறதா?
  • நீங்கள் உணரும் மற்ற அறிகுறிகள் என்ன?

அரிதாக இருந்தாலும், தோலின் கீழ் சைனஸ் குழிவுகள் ஏதேனும் உருவாகி உள்ளதா என்பதை உறுதிப்படுத்த எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைக்கலாம்

பிலோனிடல் சைனஸ்சுக்கான சிகிச்சை 

பிலோனிடல் சைனஸ் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தானாகவே குணமாடைவதில்லை எனவே அவற்றுக்கு அறுவை சிகிச்சை தேவை. இந்த செயல்முறையின் போது, புரோக்டோலஜிஸ்ட் சைனஸ் பாதை முழுவதும் மீண்டும் ஏற்படாத வகையில் நீக்க ஒரு உயர்தீவிர லேசரைப் பயன்படுத்துகிறார். லேசர் பிலோனைடல் சைனஸ் அறுவை சிகிச்சை அதிக துல்லியமான சிகிச்சையை அளிக்கிறது மற்றும் அதிக குணப்படுத்தும் விகிதத்தை ஊக்குவிக்கிறது.

லேசர் பிலோனிடால் சைனஸ் அறுவை சிகிச்சைக்கு தயாராவது எப்படி?

அறுவை சிகிச்சைக்கு எந்த சிறப்பு தயாரிப்பும் தேவையில்லை என்றாலும், பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்:

  • சிக்கல்கள் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்க மருத்துவர் வழங்கிய அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறிவுறுத்தல்களை கவனமாகப் பின்பற்றவும்.
  • உங்களுக்கு அனஸ்தீசியா அல்லது வேறு ஏதேனும் மருந்துகள் ஒவ்வாமை இருந்தால், அவற்றைப் பற்றி அறுவை சிகிச்சை நிபுணருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள்.
  • அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாட்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அறுவை சிகிச்சைக்கு 8 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

லேசர் பிலோனிடல் சைனஸ் அறுவை சிகிச்சையின் மீட்பு செயல்முறை என்ன?

லேசர் பிலோனிடல் சைனஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைய சுமார் 30-45 நாட்கள் ஆகும். அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிக்கல்களின் குறைந்தபட்ச ஆபத்தை உறுதி செய்ய அறுவை சிகிச்சைக்குப் பின் கடைபிடிக்க வேண்டிய அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். அத்துடன், பின்வரும் விஷயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்

  • முதலில், அறுவை சிகிச்சை செய்யும் இடத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • தவறாமல் அமர்ந்து குளிக்க வேண்டும்.
  • அறுவை சிகிச்சை செய்யும் இடத்திற்கு கூடுதல் அழுத்தத்தைக் கூட்டுவதால் அதிக எடையைத் தூக்குவதைத் தவிர்க்கவும்.
  • உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் ஆயிண்மெண்ட்டுகள் / கிரீம்களை பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள்.
  • மீட்சிக் காலத்தில் உடற்பயிற்சி மற்றும் கடுமையான நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்.

கடினமான மேற்பரப்புகளில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்க்க வேண்டும்

Pristyn Care’s Free Post-Operative Care

Diet & Lifestyle Consultation

Post-Surgery Free Follow-Up

Free Cab Facility

24*7 Patient Support

பிலோனிடல் சைனஸுக்கு லேசர் சர்ஜரியின் பலன்கள்

பிலோனிடல் சைனஸ்களுக்கு லேசர் அறுவை சிகிச்சைசெய்வதன் பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • குறைந்தபட்ச ரத்தப்போக்கு & வலி: லேசர் அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு இரத்த இழப்பு ஏற்படுகிறது மற்றும் லேசர் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே குறிவைப்பதால் அறுவை சிகிச்சைக்கு பின் வலி குறைவாகவே இருக்கும்.
  • குறைந்தபட்ச தழும்புகள்: லேசர் சிகிச்சையின் விளைவாக அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் தழும்புகள் மிகக்குறைவாக இருக்கும் அவையும் நீங்கள் குணமாகும் போது மங்கி விடும்.
  • மேம்படுத்தப்பட்ட துல்லியம்: லேசர் அறுவை சிகிச்சையானது சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்தாமல் சிறிய பகுதிகளை இலக்காகக் கொண்டு துல்லியமான சிகிச்சையை வழங்குகிறது.
  • டே கேர் அறுவை சிகிச்சை :  ஆசனவாய் ஃபிஸ்டுலா லேசர் அறுவை சிகிச்சை என்பது ஒரு டே கேர் அறுவை சிகிச்சை ஆகும், அதாவது மருத்துவர் வேறுவிதமாக கருதாவிட்டால் அன்றே நீங்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவீர்கள்.
  • குறுகிய குணமடைதல் காலம்:இது ஒரு குறைந்த அளவு ஊடுருவல் செயல்முறை என்பதால், குணமடைய ஆகும் காலம் மிகவும் குறைவாக உள்ளது.

பிலோனிடால் சைனஸ் லேசர் அறுவை சிகிச்சையில் உள்ள ஆபத்துகள் யாவை?

மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, பிலோனிடால் சைனஸ் லேசர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் பின்வரும் பாதிப்புகள் ஏற்படலாம்:

  • தொற்று: பிலோனைடல் சைனஸ் அறுவை சிகிச்சையின் போது எந்த நேரத்திலும் தொற்றுநோய்கள் உருவாகலாம். திறந்த அறுவை சிகிச்சையின் போது அல்லது நோயாளி அறுவை சிகிச்சை செய்த இடத்தை சரியாக குணப்படுத்த அனுமதிக்காத சந்தர்ப்பங்களில் அங்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • அனெஸ்தீஷியாவிற்கு எதிர்வினை: பல நோயாளிகள் அனெஸ்தீஷியாவின் பக்க விளைவுகளை அனுபவிப்பதாகத் தெரிவிக்கிறார்கள். அனஸ்தீஷியாவின் விளைவுகள் வழக்கத்தை விட அதிக நேரம் நீடித்தால், நோயாளி கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

பைலோனிடல் சைனஸுக்கு என்ன மாற்று சிகிச்சைகள்?

பிலோனிடால் சைனஸுக்கான மாற்று சிகிச்சைகள் இதோ:

  • வீட்டு வைத்தியம்: அறிகுறிகளில் இருந்து விடுபட பின்வரும் வீட்டு வைத்தியங்களை நீங்கள் பயன்படுத்தலாம்:
    • வார்ம் கம்ப்ரஸ்: ஒரு நாளைக்கு ஒரு சில முறை சைனஸ் மீது சூடான, ஈரமான ஒரு கம்ப்ரஸ்சை வைத்தல் பிலோனைடல் சைனஸிலிருந்து கசிவுகள் வெளியேறுவதற்கு உதவும். இந்த முறையும் வலி மற்றும் அரிப்பிலிருந்து விடுபடவும் உதவும்.
    • அமர்ந்து குளியல்: இடுப்பு வரை தண்ணீர் உள்ள தொட்டியில் அமர்வது அசௌகரியத்தையும் வலியையும் போக்க உதவுகிறது. இந்த முறையானது இடுப்பு குளியல் என்றும் அழைக்கப்படுகிறது.
  • அறுவை சிகிச்சை அல்லாத: வீக்கம் அல்லது நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்றால், மருத்துவர் நோய் அறிகுறிகளை சமாளிக்க ஆன்டி பயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கலாம். முறையான சுகாதாரத்தைப் பேணுமாறும், அந்தப் பகுதியை ரோமமின்றி வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்படுவீர்கள்.
  • அறுவை சிகிச்சை சார்ந்த: பிலோனிடல் சைனஸ் சிகிச்சைக்கான மாற்று அறுவை சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
    • லேன்சிங்: இந்த சிகிச்சை லோக்கல் அநேசதீஷியாவின் கீழ் செய்யப்படுகிறது மற்றும் சீழ்களுக்கான அறிகுறிகளை நீக்குகிறது. பின்னர் மருத்துவர் ஒரு ஸ்கால்பெலைப் பயன்படுத்தி சதைப்பகுதியைத் திறந்து அழுக்கு, இரத்தம், முடி மற்றும் கழிவுகளை சுத்தம் செய்கிறார். சுத்தம் செய்து முடித்தவுடன், மருத்துவர் அந்த காயத்தை உள்ளிருந்து குணமாக்க கிருமினாசினி உடனான கட்டு போட்டு மூடிவிடுவார்.
    • வெட்டு & வடிகால்: வெட்டு மற்றும் வடிகால் என்பது லோக்கல் அனெஸ்தீஷியாவின் கீழ் செய்யப்படும் ஒரு திறந்த நிலை அறுவை சிகிச்சை ஆகும். அறுவைசிகிச்சை நிபுணர் வெளியேறும் நீரை வடியச்செய்ய சைனஸில் ஒரு வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகிறார், பின்னர் அது மென்மையான துணியால் நிரப்பப்பட்டு, குணப்படுத்துவதற்காக திறந்து விடப்படுகிறது. அந்தத் துணி அடிக்கடி மாற்றப்படுகிறது, சைனஸ் குணமடைய சுமார் 4-6 வாரங்கள் எடுக்கும்.
    • பிலோனிடல் சைனசோடமி : பிலோனிடல் சைனசோடமி என்பது அறுவை சிகிச்சை மூலம் பிலோனைடல் சைனஸ்சை முழுவதுமாக அகற்றுவது ஆகும். இந்த செயல்முறை பொதுவாக மீண்டும் மீண்டும் ஏற்படும் பிலோனைடல் சைனஸுக்கு லோக்கல் அல்லது ஸ்பைனல் அநேசதீஷியாவின் கீழ் செய்யப்படுகிறது.
    • ஜீபிளாஸ்டி: இந்த முறை பல பிலோனைடல் சைனஸ் தடங்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது சம அளவுள்ள 2 முக்கோண ப்லாப்களை உருவாக்குவதை உள்ளடக்கியது. ஜீ -பிளாஸ்டி குறைந்த மீள்நிகழ்வு விகிதத்தைக் கொண்டுள்ளது.

பிலோனிடால் சைனஸ் நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் என்ன நடக்கும்?

சிகிச்சை அளிக்கப்படாத பைலோனைடல் சைனஸ் பின்வரும் சிக்கல்களைப் போன்ற ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்தும்:

  1. அப்செஸ் உருவாக்கம்: சைனஸ்சுக்கு சிகிச்சை செய்யாமல் விடப்படும் போது, அது நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறது, மேலும் அந்த இடத்தில் சீழ் நிரம்பிய ஒரு சவ்வு உருவாகிறது. இந்தக் கசிவு துர்நாற்றம் உடையதாகவும் மற்றும் சைனஸ் பாதையிலிருந்து வெளியேறுவதாகவும் இருக்கும்.
  2. பல சைனஸ் பாதைகள்:  சிகிச்சை அளிக்கப்படாத சைனஸ் நாள்பட்டதாக மாறி பல சைனஸ் பாதைகள் உருவாவதற்கான அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும்.
  3. ஸ்குவாமஸ் செல் கார்சினோமா: ஒரு நபர் பிலோனிடல் சைனஸை சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டால் அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படும் பிலோனிடல் சைனஸுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால், அவை தோல் புற்றுநோய்கான அபாயத்தை அதிகரிக்கின்றன, இது ஸ்குவாமஸ் செல் கார்சினோமா என்றும் அழைக்கப்படுகிறது.

பிலோனிடல் ஃபிஸ்டுலா இன் அனோ: சிகிச்சை அளிக்கப்படாத பிலோனிடல் சைனஸ்கள், பிலோனிடல் பிஸ்டுலாஇன்ஆனோ என்று அழைக்கப்படும் ஒரு பிஸ்டுலா உருவாவதற்கு வழிவகுக்கும். இருப்பினும் இது ஒரு அரியவகை சிக்கலாக கருதப்படுகிறது.

கேஸ் ஸ்டடி

 நோயாளியின் விவரங்கள் அந்தரங்க பாதுகாபிற்காக மாற்றப்பட்டுள்ளன

திரு.நமன் புது தில்லியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு பிலோனிடல் சைனஸ் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. அவரது மருத்துவர்கள் நீண்டகால நிவாரணத்திற்கு சைனஸை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தனர். ஆனால், அறுவை சிகிச்சை என்பது அச்சுறுத்தும் செயல்முறை என்று உணர்ந்த நமன், அதற்கு செல்ல பயப்பட்டார்

இந்த செயல்முறையில் மிகவும் சௌகரியமாக உணர, அவர் ஆன்லைனில் ஆராய்ச்சி செய்தார் மற்றும் லேசர் பிலோனிடல் சைனஸ் அறுவை சிகிச்சையை பரிந்துரைத்த பிரிஸ்டின் கேரை அவர் சந்தித்தார். லேசர் அறுவை சிகிச்சை குறைந்த அளவு வலியையும் இரத்த இழப்பையும் ஏற்படுத்தும் என்று நமனுக்கு தெரியும். எனவே, பிரிஸ்டின் கேர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, அவரது மருத்துவ பராமரிப்பு ஒருங்கிணைப்பாளரான டாக்டர் சுபம் என்பவரிடம் பேசினார். நீண்ட காலந்துரையாடலுக்குப் பிறகு, டாக்டர் சுபம் துவாரகாவில் உள்ள பிரிஸ்டின் கேர் கிளினிக்கிற்கு சென்று, அங்கிருக்கும் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் நிகில் அவர்களின் ஆலோசனையைப் பெறும் படி கூறினார். நமன் அதே நாளில் அட்மிட் ஆக முடிவு செய்தார்.

அவர் மருத்துவமனைக்கு வந்தவுடன் எல்லா ஆவணங்கள், இன்சூரன்ஸ் வேலைகளையும் ஏற்கனவே பிரிஸ்டின் கேர் டீம் பார்த்துக் கொண்டது. அவருக்கு நிம்மதியாக இருந்தது. அவர் அங்கும் இங்கும் ஓட வேண்டியதில்லை. அவருடைய லேசர் பிலோனிடல் சைனஸ் அறுவை சிகிச்சை சுமூகமாக நடந்தது. 24 மணி நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

2, 3 நாட்களுக்குள் அவரால் நடமாட முடிந்தது மற்றும் மீண்டும் பணியில் ஈடுபட முடிந்தது. ஒரு மாதத்திற்குள், அவரால் அறுவை சிகிச்சையிலிருந்து முழுமையாக குணமடைய முடிந்தது. பிரிஸ்டின் கேர் நிறுவனத்ததுடனான அனுபவத்தால் மகிழ்ச்சியடைந்த அவர், டாக்டர் சுபம் மற்றும் டாக்டர் நிகில் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தெரியுமா?

பிலோனிடல் சைனஸ் அறுவை சிகிச்சைக்கு பொதுவாக ஆகும் செலவு ரூ. 40,000 முதல் ரூ. 55,000. ஆனால், நீங்கள் சிகிச்சை பெறும் நகரம், போன்ற சில காரணிகளின் அடிப்படையில் உண்மையான செலவு மாறுபடலாம். எனவே, பிலோனிடல் சைனஸ் அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவை மருத்துவமனையுடன் முன்கூட்டியே கலந்துரையாடுவது நல்லது. உங்கள் பிலோனிடால் சைனஸ் அறுவை சிகிச்சையின் செலவில் மாறுபாடுகளை ஏற்படுத்தும் சில காரணிகள்:

  • மருத்துவமனையின் தேர்வு (அரசு/தனியார்)
  • புரொக்டோலஜிஸ்ட் கட்டணம்
  • அறுவை சிகிச்சைக்கு முந்தைய நோயறிதல் சோதனைகளின் மொத்த செலவு
  • அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மருந்துகளின் விலை
  • Nursing charges
  • Hospitalization charges (if required)

போக்குவரத்துக் கட்டணம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பைலோனிடல் சைனஸ் தானாகவே சரியாகுமா?

சில நேரங்களில் பைலோனிடல் சைனஸ் தானாகவே சரியாகிவிடும், ஆனால் மீண்டும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

பைலோனைடால் சைனஸை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியுமா?

பிலோனைடல் சைனஸை முழுமையாக குணப்படுத்த பெரும்பாலான மக்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இருப்பினும், அறிகுறிகளை சமாளிக்க நீங்கள் மருந்துகள் மற்றும் வீட்டு சிகிச்சைகளைப் பயன்படுத்தலாம்.

நான் எப்போது பைலோனைடல் சைனஸுக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும்?

நீங்கள் உட்கார்ந்திருக்கும் போது அதிக வலியை அனுபவிக்கிறீர்கள் என்றால் மற்றும் வால் எலும்பில் அல்லது பிட்டங்களுக்கு இடையில் ஒரு சிறிய கட்டி அல்லது பெரிய வீங்கிய சைனஸ் போன்ற உருவத்தை கவனித்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இந்த சைனஸ் ஒரு துர்நாற்றத்துடன் வெளியேறும் திரவமாகவும் இருக்கலாம்.

பிலோனிடல் சைனஸ்க்கு எந்த சிகிச்சை சிறந்தது?

பிலோனைடல் சைனஸை குணப்படுத்தவும், வெளியேற்றவும் லேசர் அறுவை சிகிச்சை சிறந்த முறையாகும்.

பிலோனிடல் சைனஸ் லேசர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு எப்படி தூங்குவது?

நீங்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உங்கள் முன்பக்கம் அல்லது பக்கவாட்டில் உறங்குவது சிறந்த வழியாகும், ஏனெனில் இது உங்கள் அறுவை சிகிச்சை காயத்தின் மீது அழுத்தத்தைக் குறைக்கிறது. இருப்பினும், உங்கள் பக்கவாட்டில் தூங்கும் போது ஒரு கரு போல வளைய வேண்டாம், ஏனெனில் இது உங்கள் கீழ் முதுகை நீட்டவைக்கும்.

green tick with shield icon
Medically Reviewed By
doctor image
Dr. Shashank Subhashchandra Shah
36 Years Experience Overall
Last Updated : December 14, 2025

What Our Patients Say

Based on 465 Recommendations | Rated 5.0 Out of 5
  • S

    Swara Sharma Yadav

    verified
    5/5

    Thanks to my friend who told me everything about pristy care eminent hospital. doctor was really good and i am totally satisfied me and the staff of pristyn was really good.. Good discussion with doctor before surgery and after surgery.

    City : Indore
  • A

    Abhijit Yewle

    verified
    5/5

    I was suffering from Pilonidal Sinus from 6 months i tried so many remedies, so many things but nothing worked then treatment from pristyncare eminent made me well and fit the supportive staff was very polite and good.

    City : Indore
  • VI

    Vikram, 35 Yrs

    verified
    5/5

    A big lump on my lower back was giving me too much pain from past 1 year while finding the cure i met Dr neeta neha she treated me so well now i am totally fit no problems or anything she hepled me alot while and after the treatment thank you dr and the whole team.

    City : Delhi
  • DK

    Dhruv Kapoor, 17 Yrs

    verified
    5/5

    That little thiing killing me until dr neeti neha found that thing i was suffering from past 6 months i tried so many remedies, so many things but nothing worked then her treatment made me well and fit the supportive staff was very polite and good.

    City : Delhi
  • NE

    Neha, 32 Yrs

    verified
    5/5

    Dealing with pain and swelling near my tailbone for months, and it kept coming back despite trying home remedies. Then i went to Dr Vipul parmar he treated me so well and told me everything about the procedure and the treatment went so well the OT and teh equipment was so neat and clean. Overall satisfied with the whole process.

    City : Delhi
    Treated by : Dr. Vipul Parmar
  • MC

    Mohit Chawla, 41 Yrs

    verified
    5/5

    Pain was so unbearable it is on my back which stops me to doing my daily chores, but after the treatment with the help of the doctor vipul parmar and the hospital and the staff i was satisfied with the treatment and everything.

    City : Delhi
    Treated by : Dr. Vipul Parmar